
நாகர்கோவில் சவேரியார் கோவில் திருவிழா வருவதை முன்னிட்டு அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
ஆய்வின்போது மண்டல தலைவர்கள் திரு. ஜவகர், திருமதி. அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆனந்த் லட்சுமி உட்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.