முஞ்சிறை: மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்த இளம் பெண் மாயம்

முஞ்சிறை பகுதி செறுவாதோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவகுமார் மகள் சரண்யா. எஸ். குமார் (23). டி பார்ம் முடித்த இவர் முஞ்சிறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.  இதையடுத்து சரண்யா பெற்றோர்...

மாத்தூர்: காமராஜர் அடிக்கல் உடைப்பு எம் எல் ஏ ஆர்ப்பாட்டம்

மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான பாசன கால்வாய் பாலம் ஆகும். இந்த பாலத்தின் நுழைவாயில் பகுதியில் பாலம் உருவாக்க காரணமான அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜரின் உருவம் பதித்த அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. இன்று காலை அந்த அடிக்கல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.  விசாரணையில் யாரோ மர்ம...

கருங்கல்: ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்

கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர்  ஜெயலட்சுமி (42). இவரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஜெயலட்சுமிக்கு சொந்தமான சொகுசு காரை வழு தலம்பள்ளத்தில் உள்ள அவர் சகோதரர் சரவணன் தற்போது பயன்படுத்தி வருகிறார்.       சரவணன் வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்காக...

கொல்லங்கோடு:   24 மது பாட்டில்களுடன் வியாபாரி கைது

கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் காலை வேலையில் ஸ்கூட்டரில் வந்து ஆங்காங்கே நின்று கொண்டு பின்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று ஊரம்பு பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரம்பு...

மண்டைக்காடு:   கோவில் மாசி கொடை; பந்தல் கால் நாட்டு விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாசிக் கொடை விழா வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  இந்த...

புதுக்கடை: கணவனுடன் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி

புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (30). இவர் முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார். இவர் நேற்று (பிப்.11) காலை தனது மனைவி ஹரிஷ்மா, 3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக சந்திப்பில் வைத்து பைக்கைத் திருப்புவதற்காக...

கோட்டாரில் புகையிலை வைத்திருந்தவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் எட்டுக்கடை பஜார் பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் என்பவர் அவரது பலசரக்குக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதனை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் பறிமுதல் செய்து வழக்குப்...

குமரி: பிப்ரவரி 17ஆம் தேதி மாறக்காதீங்க..!

தமிழ்நாட்டில் மார்ச்‌ மாதம், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம் என அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ லதா அறிவித்துள்ளார். தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று...

மணவாளக்குறிச்சி: இருதரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே வயக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (65). இவர் கொத்தனார். செல்வத்துக்கு சொந்தமான பூர்விக இடம் பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் உள்ளது. நேற்று (பிப்.8) செல்வம் மற்றும் அவர் மகன் பால பிரனேஷ் ஆகியோர் இடத்துக்கு சென்று சர்வேயர் மூலம் இடத்தை அளந்து கல்...

திருவட்டாறு: பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் நியமனம்

தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனராக அலுவலகத்திலிருந்து வந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது: - தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு அலுவல் சாரா பழங்குடியினர் 14 பேர், அலுவல் சாரா பழங்குடியினர் அல்லாத மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய ஆய்வுக் கூட்டம் மற்றும்...