NZ vs ENG: இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் இலக்கு
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து 143...
IND vs AUS டெஸ்ட் 3-வது நாள்: தடுமாறும் இந்திய அணி 51/4
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் முன்கூட்டிய மூன்றாவது...
“இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை” – உலக செஸ் சாம்பியன் குகேஷ்
“செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும்...
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்...
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஹெட் சதம்: ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம்...
இந்தியாவில் அடுத்த ஆண்டில் உலக தடகளப் போட்டி
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி...
உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்: சீன வீரரை வீழ்த்தி ரூ.11 கோடி பரிசை வென்றது எப்படி?
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற...
விஜய் ஹசாரே போட்டி: தமிழக அணி அறிவிப்பு
பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 21-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும்...
ட்ரீசா – காயத்ரி ஜோடி வெற்றி
வேர்ல்டு டூ பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி...
பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி குழுவுடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷா சந்திப்பு
பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குழுவினரை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரில் சந்தித்து பேசினார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது....











