Google search engine
தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் போட்​டித் தரவரிசை​யில் 7-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் லக்‌ஷயா சென் 21-12, 21-13 என்ற நேர் செட் கணக்​கில் சீனா​வின் ஜூ சுவான் செனை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-11, 18-21 என்ற செட் கணக்​கில் போராடி, 47-ம்...
சர்வதேச வூஷு கூட்டமைப்பு மற்றும் மக்காவ் வூஷு சங்கம் இணைந்து 11-வது சான்டா உலகக் கோப்பை தொடரை மக்காவ் நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் இந்த உலக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் அபர்ணா, உலக சாம்பியனான வியட்நாமின் தி புவோங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
3-வது ஹெச்​சிஎல் தேசிய இரட்​டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரி​வில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி சுற்​றில் அபய் சிங், வேல​வன் செந்​தில் குமார் ஜோடி 11-4, 11-2 என்ற நேர் செட் கணக்​கில் ஷுபம், வேதாந்த் படேல் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்​னேறியது. கலப்பு இரட்​டையர் பிரிவு கால் இறு​தி​யில் வேல​வன் செந்​தில் குமார், ஜோஷ்னா சின்​னப்பா ஜோடி 11-4, 11-5...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது. ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் விளை​யாடி 6 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 12 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள...
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தார் விராட் கோலி. இந்த சீசனின் 57-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படாமல் இரவு 8.45 மணி அளவில் சற்று தாமதமாக தொடங்கியது....
தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், போட்​டித் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள சிங்​கப்​பூரின் லோகீன் இயூவை எதிர்த்து விளை​யாடி​னார். 30 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 2-வது சுற்​றில் ஸ்ரீகாந்த், சீன...
நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாத தொடக்கத்​தில் இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்டிக்கான அணியை இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது. தொடக்க வீர​ரான 26 வயதான எமிலியோ கே அறி​முக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில் ஸாக் கிராவ்லி நீக்கப்பட்டுள்​ளார்....
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகமதாபாத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்கடித்தது குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த குஜ​ராத் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 168 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக சாய் சுதர்​சன் 61, வாஷிங்​டன் சுந்​தர் 50 ரன்​கள் சேர்த்​தனர். 169 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி​யானது குஜ​ராத் அணி​யின் வேகப்​பந்து வீச்சை...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலா​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் தோல்வியை சந்​திக்​காமல் வலம் வந்​தது. ஆனால் கடைசி​யாக விளை​யாடிய 4 ஆட்​டங்​களி​லும் அந்த அணி தோல்​வியை சந்தித்துள்​ளது. 13 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்ள பஞ்​சாப் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்​மாத இறு​தி​யில் பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. பாகிஸ்​தானுக்கு எதி​ரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்​தில் வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த இரு சுற்​றுப்​பயணத்​துக்​கான ஆஸ்​திரேலிய அணி​கள்...