நே​பாள வெள்​ளத்​தில் 288 இந்தியர்கள் மாயமானதாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் அதிகாரப்பூர்வமாக அறி​வித்​துள்​ளது. மத்​திய வெளி​யுறவு அமைச்சகத்​தின் செய்தி தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் டெல்லி​யில் நேற்று செய்​தி​யாளர்களிடம் கூறும் போது, ‘‘நேபாளத்துக்கு சென்ற 288 இந்​தி​யர்​களைத் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை. இவர்​களில், திரிசூலி ஒன் பவர் திட்​டத்​தில் பணிபுரி​யும் 73 இந்தியர்​களும் அடங்​கு​வர். இவர்​களைப் பற்​றிய கூடு​தல் விவரங்களைப் பெறு​வதற்​காக, காத்​மாண்​டு​வில் உள்ள நமது தூதரகம் திட்​டத் தலை​வருடன் தொடர்​பில் உள்​ளது....
ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல்...
இண்டியா டுடே- சி வோட்டர் கருத்​துக் கணிப்​பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்​த​மானவர் என்று மக்​களிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது. அப்​போது 48.7% பேர் பிரதமர் நரேந்​திர மோடிக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். ராகுல் காந்​திக்கு ஆதரவாக 27.1% பேர் வாக்​களித்​தனர். அவர்​களுக்கு அடுத்து தமிழக முதல்வர் விஜய், பிரதம​ராக 9.2% பேர் ஆதரவு அளித்​தனர். திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்​தாவுக்கு 2% பேர், சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவுக்கு 1.7% பேர்,...
வரும் செப்​டம்​பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடை​பெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறி​வித்​திருந்​தது. இவ்​விழாவுக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்​திய பார் கவுன்​சில் தலை​வர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோரை அழைக்க முடிவு செய்​யப்​பட்​டிருந்​தது. பல்கலைக்கழகத்​தின் இந்த முடிவுக்கு மாணவர்​கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்​து, தவிர்க்க முடி​யாத சூழ்​நிலை காரண​மாக பட்டமளிப்பு...
அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவையே தனது அரசு பின்பற்றும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். கர்நாடகாவில் சுதந்திர தின விழாவின் போது வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “எனது கட்சியின் கொள்கையில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எங்கள்...
கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்​பனை செய்த அமேசான், பிக் பாஸ்கெட், ஸ்விகி இன்ஸ்டா​மார்ட் உள்​ளிட்ட நிறுவனங்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு விநி​யோக உரிமத்தை அம்​மாநில அரசு ரத்து செய்​துள்​ளது. கர்​நாட​கா​வில் வாடிக்​கை​யாளர்​கள் ஆர்​டர் செய்​ததும் 15 நிமிடங்​களுக்​குள் பொருட்​களை டெலிவரி செய்யும் அமே​சான், ஸ்விகி இன்​ஸ்​டா​மார்ட், பிக்பாஸ்​கெட் உள்​ளிட்ட குவிக் காமர்ஸ் நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த நிறு​வனங்​களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்​கும் ஊமத்​தப்​பூ, ஊமத்​தங்​காய், ஊமத்​தை விதைகள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக புகார்...
ல​டாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயர​மான பகுதி ஒன்​றில் இருந்து பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உரு​வாக்​கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோ​திக்​கப்​பட்​டது. கடல் மட்​டத்​திலிருந்து 22,000 அடி உயரத்​தில், மைனஸ் 15 டிகிரி செல்​சி​யஸ் கடும் குளிரில் டிஆர்​டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்​பாடு குறித்து சோதனை நடத்​தப்​பட்​டது. ஏடிஆர்​டிஇ அமைப்​பின் தலை​மைச் சோதனை​யாளர் விங்...
குஜராத்தின் சூரத்​தி​லுள்ள மதர​சா​வில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்​தான். வகுப்பு முடிந்​ததும், அவன் தனது நண்​பர்​களு​டன் அரு​கில் உள்ள பள்​ளி​வாசலின் 3-வது மாடிக்கு விளை​யாடச் சென்​றுள்​ளான். அப்​போது, கட்​டிடத்​தின் மேல் தளத்​திலிருந்து பக்​கத்து கட்டிடத்துக்​குத் தாவ முயன்​ற​போது தவறிக் கீழே விழுந்​தான். அதில், அங்​கிருந்த கூர்​மை​யான இரும்​புக் கம்பி அவனது தோள்​பட்​டை​யில் குத்​தி, வாய் வழி​யாக வெளியே வந்​தது. இதைப் பார்த்த அக்​கம் பக்​கத்​தினர் உடனடி​யாகக்...
டிஆர்டிஓ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்​கத் தனி​யார் துறைக்கு மத்திய அரசு அனு​மதி அளித்​தது. இதைத் தொடர்ந்​து, 1,000 முதல் 1,500 கி.மீ. வரை​யில் உள்ள இலக்கைத் தாக்​கும் நீண்​டதூரத் தரைவழித் தாக்​குதல் க்ரூஸ் ஏவுகணை மற்​றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கை தாக்​கும் 'பிரளய்' ஏவு​கணை​களைத் தயாரிப்​ப​தற்​காக முன்​னணித் தனி​யார் நிறுவனங்​களை அடை​யாளம் காணும் பணி​யில் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. முன்​ன​தாக,...
ஒடி​சா​வில் இருந்து சீனா​வுக்கு புறப்​பட்ட சரக்கு கப்பல் வங்​காள விரி​கு​டா​வில் கவிழ்ந்து மூழ்​கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாய​மான 22 பேரை தேடும் பணி​யில் இந்​திய கடற்​படை மற்​றும் இந்​திய கடேலார காவல்​படை தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன. பனாமா நாட்​டுக்கு சொந்​தமான ‘எம்வி ஓசி​யன் வின்​னர்’ என்​கிற சரக்கு கப்​பல், ஒடி​சா​விலிருந்து 1,700 டன் இரும்​புத் தாது கனிமங்களை எடுத்​துக்​கொண்​டு, கடந்த வியாழக்​கிழமை இரவு 10.30 மணி​யள​வில்...