ஹிப் ஹாப் ஆதி, இயக்​கி, கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மீசைய முறுக்கு 2’. இதில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர். மேலும் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா சார்​பில் குஷ்பு சுந்​தர், ஏ.சி.எஸ். அருண்​கு​மார் தயாரித்​துள்ள இப்​படம் செப். 25-ல் வெளி​யாகிறது. இப்படத்தில் இருந்து...
‘தர்மன்’ படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். ஜென்ஸி வைபில் ரஜினி இதில் இருப்பார் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. இந்தப் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதனிடையே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிகழ்ச்சி ஒன்றில் ‘தர்மன்’ படம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், “தர்மனுக்கு அடுத்து சிலம்பரசனுடன் ஒரு படம் பண்ணுகிறேன்....
ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபாதர்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியுள்ளதாவது: ‘ஃபாதர்’ ஒரு உணர்வுபூர்வமான பயணம். தந்தை –...
திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து நாயகனாகவும் அறிமுகமாகும் புதுமுகத் திறமைகளின் வரிசையில் டி.அந்தோணி, தன்னுடைய குறும்படத்தையே ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்கிற தலைப்பில் உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டில் படத்தின் கதை பற்றிக் கூறும்போது: “கொல்கத்தாவிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் மது என்கிற பெண்ணும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழும் பணக்கார இளைஞன் கார்த்திக்கும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். சந்திப்பின் முடிவில் மீண்டும் சந்திக்கவே கூடாது என்று சொல்லிச்...
ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டார். ட்ரெய்லரின் தொடக்கத்தில் மலைக்காட்டின் உச்சியில், ‘அபோகலிப்டோ’ ஜோடி போல ஒரு தம்பதி காட்டப்படுகின்றனர். அடுத்து, நவநாகரிக உலகுக்குள் வரும் காட்சிகள், ஒரு வீட்டில் ஷேரிங்கில் வசிக்கும் மஹி - சிந்துவின்...
நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்தப்படத்​தின் முதல் பாடல் சமீபத்​தில் வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்​படத்​துக்கு பிறகு அஸ்​வத் மாரி​முத்து இயக்​கும் ‘தர்மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கி​யுள்​ளது. இதையொட்டி நடிகை ஸ்ரேயா, ரஜினியுடன் இருக்​கும் புகைப் படத்தை சமூகவலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டு, ‘ஹாப்பிடே’ என...
ஜி.​வி.பிரகாஷ் குமார் ஹீரோ​வாக நடிக்​கும் படம், ‘நிஞ்ஜா’. இதில் பிரார்த்​த​னா, ஜென்​சன் திவாகர், ராதா​ர​வி, தீபா ராமானுஜம், தேவதர்​ஷினி மற்​றும் கல்​யாணி நடராஜன் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​தி ரங்​களில் நடிக்​கின்​றனர். முருகு இயக்​கும் இப்​படத்தை சோல்​ஜர்ஸ் ஃபேக்​டரி மற்​றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக் ‌‌ஷன்ஸ் சார்​பில் எஸ்​.​சாய் தேவானந்த், கே.எஸ்​.சினிஷ் இணைந்து தயாரிக்கின்​றனர். இப்படத்​துக்கு முதலில் ஜி.​வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க இருந்தார். இப்​போது ஷான் ரோல்டன்...
வெற்றிமாறன் இயக்​கத்​தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோ​வாக நடித்து வரும் படம், ‘அரசன்’. ‘வடசென்​னை’ சினி​மாடிக் யுனிவர்​ஸாக உரு​வாகும் இதில் விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அமீர், சமுத்​திரக்​க​னி, கிஷோர், ஆண்ட்​ரியா உள்​ளிட்​டோர் நடிக்​கின்​றனர். அனிருத் இசையமைக்​கும் இப்​படத்தை வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்​புலி எஸ்​.​தாணு தயாரிக்​கிறார். இந்​தப் படத்​துக்​குச் சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை பகுதியில் வட சென்னை செட் அமைத்து படப்​பிடிப்பு நடைபெற்றது. இந்​நிலை​யில் சென்னை தரமணி​யில்...
நடிகை எமி ஜாக்சன், தமிழில், ‘மத​ராசப்​பட்​டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இந்தி மற்​றும் தெலுங்கிலும் நடித்​துள்ள அவர், ‘சூப்​பர்​கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொலைக்​காட்​சித் தொடரிலும் நடித்​திருக்​கிறார். இவர் ஜார்ஜ் என்​பவரை காதலித்​தார். 2019-ம் ஆண்​டில் அவர்​களுக்கு நிச்​சய​தார்த்​தம் நடந்​தது. ஆண் குழந்​தை​யும் பிறந்​தது. சில காரணங்​களால் 2021-ல் பிரிந்​தனர். இதைத் தொடர்ந்​து, ஆங்​கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்த எமி, 2024-ம் ஆண்டு இத்​தாலி​யில் திரு​மணம்...
திரைப்பட படப்​பிடிப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்து திரைப்​படப் பணி​களை​யும் செப். 1 முதல் நிறுத்​தும் முடிவை மறு​பரிசீலனை செய்​யு​மாறு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்கு பெப்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. ‘செப். 1 முதல் வெளி​யாகும் திரைப்​படங்​களை, 8 வாரம் கழித்​துத் தான் ஓடிடி-​யில் வெளி​யிடு​வோம் என தயாரிப்​பாளர்​கள் கடிதம் கொடுத்​தால் தான், அந்த படங்​களைத் திரை​யிட அனு​ம​திக்க முடி​யும்’ என்று தமிழ்​நாடு திரையரங்கு உரிமை​யாளர்​கள் சங்​கம் மற்​றும் விநி​யோகஸ்​தர்​கள் சங்கக் கூட்​டமைப்பு முடி​வெடுத்​துள்​ளது. இதைக் கண்​டித்து...