ரா.வெங்​கட் இயக்​கத்​தில் ஜீவா ஹீரோ​வாக நடித்​துள்ள படம் ‘தகப்​பன்’. இதில் நாயகி​யாக ரஜிஷா விஜயன் நடித்​துள்​ளார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கிறார். மதுரை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களை பின்​னணி​யாகக் கொண்​டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம், மனித உணர்​வு​களை மைய​மாக வைத்து உரு​வாகும் படம் இது. கிராமத்து மண்​வாசனை​யுடன் உரு​வாகும் இப்​படத்​தின் ஃபர்​ஸ்ட் லுக் ஏற்​கெனவே வரவேற்​பைப் பெற்ற நிலை​யில்,...
எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் 'விடியும் காத்திரு' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்த ராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஃப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காகச்...
ஜீவா நடித்திருக்கும் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு அடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கத்தில், ஜீவா நடித்திருக்கும் படம், ‘தகப்பன்’. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவு குறித்து ஜீவா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...
யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘கொஞ்சி கொஞ்சி’ எனத் தொடங்கும் பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார், யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மனதை வருடும் இசையுடன் தொடங்கும் பாடலில், யுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், அது நம் காதுகளையும் மனதையும் யுவனின் பழைய இசை உலகத்துக்குள் வழிநடத்தி செல்கிறது. இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தில்,...
நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இப்படத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, தங்கம் கடத்தல் மற்றும் கோவை நகரை மையமாகக் கொண்ட குற்றப் பின்னணி சார்ந்த கதையை பேசுகிறது. யு1 ரெக்கார்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ்...
கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் ‘சர்தார் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் படம் வரும் 10 வெளியாகிறது. ட்ரெய்லர் எப்படி? - ட்ரெய்லரின் தொடக்கத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க ஒரு ரகசிய உளவு நடவடிக்கை தேவை என்றும் அதிகாரிகள் விவாதிக்கின்றனர். முந்தைய பாகத்தைப் போலவே...
மனித உறவுகளுக்கு நட்பு, காதல், குடும்பம் என ஏதோ ஒன்று அடிப்படையாக இருக்கலாம். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒருவர் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு வாழ்நாளில் கிடைக்காமலே போய்விடக்கூடும். அந்த உணர்வைத் தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு, இயக்குநர் விஷ்ணு எடவன் உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘ஹாய்’. நாயகன் மயில்சாமிக்கு (கவின்) காதல் தவிர வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால், தொடர்ச்சியான காதல் நிராகரிப்புகளுக்குப்...
அருள்​நிதி மற்​றும் அமீர் இணைந்து நடித்​துள்ள படம், ‘வேட்ட சாமி’. இதில் ஆடு​களம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்​திரசேகர், இந்​து​மதி மணி​கண்​டன், மைனா நந்​தினி, இயக்​குநர் தமிழ், கவிதா பாரதி உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்திரங்​களில் நடித்​துள்​ளனர். ‘பம்​பர்’ படத்தை இயக்​கிய எம்.செல்​வகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்​கிறார். ஜிப்​ரான் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ஆர்​.டி....
குரு சோமசுந்​தரம், அனு​மோள், அர்ச்​சனா குமார், விஜய் விஷ்வா உள்​ளிட்​டோர் நடித்​துள்ள படம், ‘பாரிஸ் கஃபே’. இப்​படத்​தைக் கண்​மணி ரங்​க​நாதன் தயாரித்​துள்​ளார். சரஜ் சீலன் இயக்​கி​யுள்ள இதில் நடித்​தது பற்றி நடிகர் விஜய் விஷ்வா கூறிய​தாவது: இந்த படத்​தில் அமெரிக்​கா​வில் இருக்​கும் கவின் என்​கிற ஆய்​வாள​ராக நடித்​திருக்​கிறேன். எனது தோழி​யின் தந்​தை​யாக குரு சோமசுந்​தரம் நடித்​திருக்​கிறார். இங்கு நடக்​கும் ஒரு சம்​பவத்​துக்​காக நான் அமெரிக்​கா​வில் இருந்து வரு​கிறேன். பிறகு என்ன...
நடிகை சமந்தா நடித்த ‘எங்​கள் தங்​கம்’ திரைப்​படம் தமிழ், தெலுங்​கில் கடந்த ஜூன் மாதம் வெளி​யானது. இப்​படம் ரூ.100 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்​தது. இந்​நிலை​யில் இயக்​குநர் ராஜ் நிடிமோருவை திரு​மணம் செய்​து​கொண்ட அவர், தான் தாய்மை அடைந்​திருப்​பதை அண்​மை​யில் அறி​வித்​திருந்​தார். இதற்கிடையே அவர் உடற்​ப​யிற்சி செய்​யும் வீடியோவை பகிர்ந்திருந்த அவர், வெள்​ளிக் கிழமை ரசிகர்​களின் கேள்விகளுக்​குத் தனது சமூக வலை​தளப்​பக்​கத்​தில் பதிலளித்தார். பல ரசிகர்​கள் அவர் தாய்மை அடைந்​திருப்​பது பற்றியே...