சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்

0
23

‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் அடுத்து இயக்கும் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பாக்ய ஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு மதுரை அருகே நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் உடன் இருந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here