ஃபஹத் பாசில் நடிக்​கும் ‘அசரீரி’

0
30

ஃபஹத் பாசில் கதாநாயக​னாக நடிக்​கும் தமிழ்ப் படத்​துக்கு ‘அசரீரி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில், ஷிவதா, சேத்​தன், ஹரிஷ் உத்​தமன், கருணாகரன், சரண் உள்​ளிட்​டோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். 96, மெய்​யழகன் உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய பிரேம்குமார் இயக்​கு​கிறார்.

இப்​படத்​துக்கு மகேந்​திரன் ஜெயராஜு ஒளிப்​ப​திவு செய்​கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்​கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் சார்​பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்​கும் இப்​படத்​தின் டைட்​டில் அறி​விப்பு கிளிம்ப்ஸை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. த்​ரில்​லர் திரைப்​பட​மாக தயாராகும் இப்​படம் ஜன.1-ல் புத்​தாண்டு அன்று வெளியாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here