நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்தப்படத்​தின் முதல் பாடல் சமீபத்​தில் வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்​படத்​துக்கு பிறகு அஸ்​வத் மாரி​முத்து இயக்​கும் ‘தர்மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கி​யுள்​ளது. இதையொட்டி நடிகை ஸ்ரேயா, ரஜினியுடன் இருக்​கும் புகைப் படத்தை சமூகவலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டு, ‘ஹாப்பிடே’ என...
ஜி.​வி.பிரகாஷ் குமார் ஹீரோ​வாக நடிக்​கும் படம், ‘நிஞ்ஜா’. இதில் பிரார்த்​த​னா, ஜென்​சன் திவாகர், ராதா​ர​வி, தீபா ராமானுஜம், தேவதர்​ஷினி மற்​றும் கல்​யாணி நடராஜன் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​தி ரங்​களில் நடிக்​கின்​றனர். முருகு இயக்​கும் இப்​படத்தை சோல்​ஜர்ஸ் ஃபேக்​டரி மற்​றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக் ‌‌ஷன்ஸ் சார்​பில் எஸ்​.​சாய் தேவானந்த், கே.எஸ்​.சினிஷ் இணைந்து தயாரிக்கின்​றனர். இப்படத்​துக்கு முதலில் ஜி.​வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க இருந்தார். இப்​போது ஷான் ரோல்டன்...
வெற்றிமாறன் இயக்​கத்​தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோ​வாக நடித்து வரும் படம், ‘அரசன்’. ‘வடசென்​னை’ சினி​மாடிக் யுனிவர்​ஸாக உரு​வாகும் இதில் விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அமீர், சமுத்​திரக்​க​னி, கிஷோர், ஆண்ட்​ரியா உள்​ளிட்​டோர் நடிக்​கின்​றனர். அனிருத் இசையமைக்​கும் இப்​படத்தை வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்​புலி எஸ்​.​தாணு தயாரிக்​கிறார். இந்​தப் படத்​துக்​குச் சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை பகுதியில் வட சென்னை செட் அமைத்து படப்​பிடிப்பு நடைபெற்றது. இந்​நிலை​யில் சென்னை தரமணி​யில்...
நடிகை எமி ஜாக்சன், தமிழில், ‘மத​ராசப்​பட்​டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இந்தி மற்​றும் தெலுங்கிலும் நடித்​துள்ள அவர், ‘சூப்​பர்​கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொலைக்​காட்​சித் தொடரிலும் நடித்​திருக்​கிறார். இவர் ஜார்ஜ் என்​பவரை காதலித்​தார். 2019-ம் ஆண்​டில் அவர்​களுக்கு நிச்​சய​தார்த்​தம் நடந்​தது. ஆண் குழந்​தை​யும் பிறந்​தது. சில காரணங்​களால் 2021-ல் பிரிந்​தனர். இதைத் தொடர்ந்​து, ஆங்​கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்த எமி, 2024-ம் ஆண்டு இத்​தாலி​யில் திரு​மணம்...
திரைப்பட படப்​பிடிப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்து திரைப்​படப் பணி​களை​யும் செப். 1 முதல் நிறுத்​தும் முடிவை மறு​பரிசீலனை செய்​யு​மாறு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்கு பெப்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. ‘செப். 1 முதல் வெளி​யாகும் திரைப்​படங்​களை, 8 வாரம் கழித்​துத் தான் ஓடிடி-​யில் வெளி​யிடு​வோம் என தயாரிப்​பாளர்​கள் கடிதம் கொடுத்​தால் தான், அந்த படங்​களைத் திரை​யிட அனு​ம​திக்க முடி​யும்’ என்று தமிழ்​நாடு திரையரங்கு உரிமை​யாளர்​கள் சங்​கம் மற்​றும் விநி​யோகஸ்​தர்​கள் சங்கக் கூட்​டமைப்பு முடி​வெடுத்​துள்​ளது. இதைக் கண்​டித்து...
ரஜினி​காந்த் தனது சுயசரிதையை எழுதும் பணி​யில் தீவிரமாக ஈடு​பட்டு வரு​வ​தாக அவரது மகளும் தயாரிப்​பாள​ரு​மான சவுந்​தர்யா ரஜினி​காந்த் தெரி​வித்​துள்​ளார். ரஜினி​காந்த் தற்​போது ‘ஜெ​யிலர் 2’ படத்தை முடித்​துள்​ளார். நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்தை அடுத்து ‘தர்​மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் சிம்​ரன், ராஷி கன்னா உள்பட பலர் நடிக்​கின்​றனர். இந்​நிலை​யில் ரஜினி​காந்த் தனது சுயசரிதையை எழுதி வரு​வ​தாக அவர் மகள் சவுந்​தர்யா ரஜினி​காந்த் தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில்,...
பரி​தாபங்​கள் பிரபு ஏகாம்​பரம் இயக்கி நடிக்​கும் திரைப்​படம்​ ‘மிடில் கிளாஸ் மாப்​பிள்​ளை’. இதில் ஹரிபிரியா நாயகி​யாக நடிக்க, ஷீபா கிறிஸ்​டி, அருள் டி.ஷங்​கர், எலிசபெத் முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். ரஷாந்த் ஆர்​வின் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு அபிஷேக் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஆன்​ஷ்வா புரொடக் ஷன்ஸ் தயாரிக்​கிறது. “90’ஸ் கிட்ஸ் பரி​தாபங்​களை, குறிப்​பாக பெண் கிடைப்​ப​தில் அவர்​கள் எதிர்​கொள்​ளும் சிக்​கல்​களை இப்​படம் சுவாரஸ்ய​மாக சொல்​லும். நடுத்தர குடும்​பத்​தின் வாழ்க்​கையை திரை​யில் பிர​திபலிக்​கும் வகை​யில்...
இசை ரசிகர்​கள் மற்​றும் முருக பக்​தர்​கள் காப்​புரிமை​யின்​றிப் பயன்​படுத்​தும் நோக்​கில் ‘முரு​கர் யுகம் பிறந்​தாச்சி ’ என்ற பக்​திப் பாடல் உரு​வாகி உள்​ளது. இந்​தப் பாடலை புண்​ணி​யம் பவுண்டே ஷன் தயாரித்​துள்​ளது. புகழ்​பெற்ற இசை நிறு​வன​மான டிவோ மியூசிக் நிறு​வனம் வெளி​யிடு​கிறது. இந்​தப் பாடலை தயாரிப்​பாள​ரும் நடிகரு​மான ஜெயம் எஸ்​.கே.கோபி உரு​வாக்​கி​யுள்​ளார். வைக்​கம் விஜயலட்​சுமி பாடி​யிருக்​கிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசை அமைத்​துள்​ளார். இதுபற்றி ஜெயம் எஸ்​.கே.கோபி கூறும்​போது,...
ஜெய​ராம், சிம்​ரன் முதன்​மைப் பாத்​திரங்​களில் நடிக்​கும் படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. ஃபேமிலி ரொமான்​டிக் காமெடி படமான இதில் பொன்​வேல், தேவிகா சதீஷ், பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடிக்​கின்​றனர். தீபக் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்​கிறார். கவுதம் ராஜ் இயக்​கு​கிறார். ஒயிட் கார்​பெட் பிலிம்ஸ் சார்​பில் கே.​விஜய​பாண்​டி மற்​றும் ஷாஜ​கான் ஜி இணைந்து தயாரிக்​கின்​றனர். த ஷோ பீப்​பிள் சார்​பில் ஆர்யா இப்​படத்தை வழங்​கு​கிறார்....
மூன்று நிலப்​பகு​தி​களில் நடக்​கும் காதல் கதை​யாக ‘அமரம்’ திரைப்​படம் உரு​வாகி​யுள்​ளது. இப்​படத்​தில், தேஜஸ் ராஜன் கதா​நாயக​னாக நடித்​துள்​ளார். மேலும் ஐரா அகர்​வால், ஜார்​ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்​துள்ள னர். திருஅருள் கிருஷ்ணன் எழுதி இயக்​கி​யுள்​ளார். இப்​படம் ஆக.28-ல் வெளி​யாக உள்​ளது. இதன் இசை மற்​றும் டிரெய்​லர் வெளி​யீடு சென்​னை​யில் நடை​பெற்​றது. படம் பற்றி இயக்​குநர் திரு அருள் கிருஷ்ணன்...