திருவட்டார்: தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
திருவட்டாறு அருகே உள்ள குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (65). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற விஜயகுமார் (50) இவரும் தொழிலாளி. இவர்களிடையே ரப்பர் மரக்கிளை வெட்டியது தொடர்பாக...
திங்கள்சந்தை: கால்வாயில் கவிழ்ந்த மினி டெம்போ
இரணியல் பகுதி வழியாக செல்லும் கால்வாய் தண்ணீர் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திங்கள்சந்தை அடுத்த புதுவிளை பாலம் அருகே கால்வாய் கரையில் தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி...
கீழ்குளம்: அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி
கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமை வகித்தார். கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா...
கருங்கல்: ரூ. 8 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு
முளகுமூடு தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ (27). இவர் கப்பியறை பகுதி வேளாங்கோடு என்ற இடத்தில் பைப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ கருங்கல்...
வடசேரியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளியான துரைராஜ் (வயது 37)...
இரணியல்: மனைவியை கொடுமைப்படுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை
மண்டைக்காடு அருகே சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காராயன் மகன் பிரான்சிஸ் கொத்தனார். இவருக்கும் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த மேரி லீமா ரோஸ் என்பவருக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப்...
மண்டைக்காடு: இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
மண்டைக்காடு அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் ஆஷிகா (27). இவருக்கும் படர்நிலம் பகுதியை சேர்ந்த வினோ என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று...
குலசேகரம்: பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் என்பவர் மூத்த மகன் ஆஸ்பின் (31). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஆஸ்பின் கட்டிடம் ஒன்றில் பெயிண்ட் அடித்துக்...
மார்த்தாண்டம்: மாணவர் மீது தாக்கு.. 4 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே உள்ள மூவாற்று முகம் பகுதி சேர்ந்தவர் மனோகரன் மகன் ஆதர்ஷ் (20). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ...
பூத்துறை மீனவர் ஓய்வறையை திறந்து வைத்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை பகுதியில் முஞ்சிறை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இ. பேபி ஜாண் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 - லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீனவர் ஓய்வறையை...
















