குமரி: விபத்தில் பெண் பலி.. அரசு பஸ் டிரைவருக்கு சிறை
நாகர்கோவிலில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, ரவி தனது மனைவி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது. நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்...
தக்கலை: கஞ்சா விற்ற கேரளா இளைஞர் கைது
தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சுமார் 130 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அனாஸ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்....
விளவங்கோடு: நடன போட்டி; பாஜக நிர்வாகி விஜயதரணி துவக்கினார்
விளவங்கோடு, தோட்டத்துமடம் நவநீத கிருஷ்ண சுவாமி கண்டேஷ்வரர் பத்ரகாளியம்மன் கோயிலில் 683ஆம் ஆண்டு பஜனை பட்டாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற...
கொல்லங்கோடு: பெண்ணிடம் ரூ 8 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 70 வயதான தாசம்மாவிடம், அதே ஊரைச் சேர்ந்த ஷெரின் என்பவர் தனது 16 சென்ட் நிலத்தை விற்பதாகக் கூறி, வங்கி மூலம் ரூ. 8 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், நிலத்தை தாசம்மாவுக்குப் பதிலாக செல்வன் என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த தாசம்மா...
கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதில், 23 தொகுதிகளில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர்...
மது பிரியர்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு – மக்கள் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே சிற்றாறு 1 பகுதியில் மது பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு கழிவுகளை அணைக்கட்டு சுற்றுப்புறங்களில் கொட்டி சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனையால்...
கிள்ளியூர்: தே ஜ கூட்டணி வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் நிவின் சைமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜாண் ஜேக்கப்பின் மகன். பாரதிய ஜனதா கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில், மருத்துவரான நிவின் சைமன் போட்டியிடுகிறார்.
வடசேரியில் தளவாய் சுதந்திரத்திற்கு எதிராக போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட உள்ளது. கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதி மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள எம்....
குளச்சல்: ஐஸ் இயந்திரத்தில் கால் சிக்கி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஐஸ் கம்பெனியில் நேற்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜாமுன் (23) என்ற தொழிலாளி பணியில் இருந்தபோது, அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான வீரர்கள்...
குமரி: வாக்குச்சாவடி பயிற்சி வகுப்பு – கலெக்டர் பங்கேற்பு
விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பயிற்சி முகாம் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான அழகுமீனா, பயிற்சி பெற்ற அலுவலர்களிடம்...












