Google search engine
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துகிறார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” - இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு. உக்ரைன் - ரஷ்யா இடையே போரா அதற்கு...
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத மற்​றும் குற்றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் உட்பட 1 லட்​சத்​துக்கும் மேற்​பட்​ட​வர்​களின் விசாக்​களை அமெரிக்க அரசு ரத்து செய்​துள்​ளது. அமெரிக்​கா​வில் கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலை​மை​யில் ஆட்சி அமைந்த பிறகு, சட்​ட​விரோத​மாக நுழைந்​தோருக்கு எதி​ராக மட்​டுமே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதன் பிறகு சட்​டப்​பூர்​வ​மாக விசா எடுத்து வரு​வோர் மீதும் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. இந்​நிலை​யில் கடந்த ஆண்​டில் மட்​டும் 8 ஆயிரம் மாணவர்​கள் உட்பட...
ஈ​ரானில் அரசுக்கு எதி​ரான போராட்​டங்​கள் தீவிரமடைந்து வரு​கின்​றன. அந்த நாட்​டில் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த டிசம்​பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்​ரானில் மிகப்​பெரிய போராட்​டம் வெடித்​தது. அப்​போது டெஹ்​ரானின் முக்​கிய வணிக சந்​தை​யான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்​கப்​பட்​டன. ஜென் இசட் இளைஞர்​கள் (1997 முதல் 2012-க்​குள் பிறந்​தவர்​கள்) தலைநகரில் திரண்டு மதத் தலை​வர் காமேனி, அதிபர்...
தமிழகத்​தின் தஞ்​சாவூரை பூர்வி​க​மாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு (58), சென்னை ஐஐடி-யில் பயின்று உயர் கல்விக்​காக அமெரிக்​கா​வின் பிரின்​ஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்​தார். அங்கு கடந்த 1994-ல் பிஎச்டி பட்​டம் பெற்​றார். 1996-ல் கலி​போர்​னி​யா​வில் அட்​வென்ட்​நெட் நிறு​வனத்தை தொடங்​கி​னார். கடந்த 2009-ல் நிறு​வனத்​தின் பெயர் சோஹோ என்று மாற்​றம் செய்​யப்​பட்​டது. கடந்த 1993-ம் ஆண்​டில் பிரமிளா சீனி​வாசனை, ஸ்ரீதர் வேம்பு திரு​மணம் செய்​தார். இத்​தம்​ப​திக்கு ஒரு மகன் உள்​ளார். கடந்த 2019-ல்...
 “ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும்,...
ஈ​ரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், அமெரிக்க படைகள், இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்​சரித்​துள்​ளார். ஈரான் அணு ஆயுத தயாரிப்​பில் ஈடு​பட்​ட​தால், அந்​நாட்​டின் மீது சர்வ​தேச தடைகள் விதிக்​கப்​பட்​டன. இதன் காரண​மாக ஈரானின் பொருளா​தா​ரம் வீழ்ச்​சி​யடைந்​தது. இதனால் ஈரான் மக்​கள் ஆட்சியாளர்​களுக்கு எதி​ராக கடந்த மாதம் 28ம் தேதி போராட்டத்தில் குதித்​தனர். இவர்​கள் மீது ஈரான் பாது​காப்பு படையினர் தாக்குதல்...
பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன. பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் கரியன் மாவட்​டத்​தில் பாபி என்ற இடத்​தில் தேசிய தீவிர​வாத தடுப்பு மையம்​(என்​சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவ​மும், பாகிஸ்​தான் ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சியை மேற்​கொள்​கின்​றன. இது குறித்து பாகிஸ்​தான் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து 13-வது கூட்​டுப் பயிற்​சியை ‘இன்​ஸ்​பைர்ட் கேம்​பிட்​-26’ என்ற பெயரில்...
வெனிசுலா​வில் கச்சா எண்​ணெய் எடுப்​பது குறித்து அமெரிக்க எண்​ணெய் நிறுவன நிர்​வாகி​களு​டன் வெள்ளை மாளி​கை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: மக்​களுக்கு என்​னைப் பிடிக்​கிறதோ, இல்​லை​யோ, நான் மிகப் பெரிய அளவில் நடை​பெற​விருந்த 8 போரை நிறுத்​தினேன். இவற்​றில் சில 36 ஆண்​டு​கள், 32 ஆண்​டு​கள் நடை​பெற்​றவை. இந்​தியா - பாகிஸ்​தான் போரில் 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன....
பாகிஸ்​தானின் சிந்து மாகாணத்​தில் உள்ள பதின் பகு​தி​யில் உள்ள ரகோ கோல்ஹி கிராமத்​தில் கைலாஷ் கோலி என்ற இந்து இளைஞர் வசித்து வந்​தார். ஏழை விவ​சா​யி​யான இவர், சர்ஃபரஸ் நிசாமணி என்​பவரது நிலத்தில் குடிசை வீடு கட்​டி​னார். இதற்​காக சர்ஃபரஸ் நிசாமணி, கைலாஷ் கோலியை சுட்​டுக் கொன்​றார். இவர் இப்​பகு​தி​யில் செல்​வாக்​குமிக்க நில உரிமை​யாளர். இந்த சம்​பவத்தை கண்​டித்து கைலாஷ் கோலி குடும்​பத்​தினர் மற்​றும் அங்​குள்ள இந்​துக்​கள் அவரது உடலை சாலையில்...