குளச்சல்: ஆட்டோ ஓட்டுநர் நேர்மைக்கு தமுமுக பாராட்டு விருது

0
116

குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி வரும் குளச்சல் இலப்பவிளை பகுதியைச் சேர்ந்த அன்வர் சாதிக்கின் ஆட்டோவில் 14/4/2025 அன்று காலை பயணம் செய்த பெண் தவறவிட்ட ரூபாய் 67,000 பணத்தை மீட்டு குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையான செயலுக்கு அவரை நேரில் இன்று அழைத்து பாராட்டி விருது வழங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் குளச்சல் நகர நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here