நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான கள உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.
நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். நடுவரிசையில்...
ரபாடா கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே சரியாக வீசுவதில்லை, அவரது சிக்கன விகிதமும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் என்ற சிக்கன விகிதம் ரபாடா போன்ற திறமையான பவுலர்களுக்கானதல்ல. அவர் செய்யும் தவறு என்ன?
ரபாடா கடந்த காலத்தில் ஐபிஎலில் தனது தாக்கத்தை வெளிப்படுத்திய முன்னணி...
நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ. அந்த அணிக்காக அப்துல் சமாத் 36 மற்றும் மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் நடராஜன் மற்றும்...
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஐரோப்பிய தகுதி சுற்றின் பிளே ஆஃப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இதில் போஸ்னியாவில் உள்ள ஜெனிகா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி, தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 15-வது...
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும் இஷான் கிஷன் 2-வது இடத்திலும் தொடர்கின்றனர். திலக் வர்மா 6-வது இடத்திலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
நியூஸிலாந்தின் டிம் ஷெய்பர்ட் ஓர் இடத்தை இழந்து 9-வது இடத்தில் உள்ளார். மற்றபடி 10-ல் பெரிய மாற்றங்கள் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கான...
ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில், மும்முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், டி20 உலகக் கோப்பை சாம்பியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இம்பாக்ட் வீரராகக் களமிறங்கினார். 14 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக தன் முதல் போட்டியில் நேற்று கொல்கத்தாவை வென்றது.
பிரச்சினை அதுவல்ல, டி20 உலகக் கோப்பை வென்ற சூரியகுமார் யாதவ்வை இம்பாக்ட் பிளேயராக இறக்கி அதிர்ச்சியளித்தனர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினர்....
நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 127 ரன்களில் கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் ஜேமி ஓவர்டனை தவிர்த்து மாற்று சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் ரன் சேர்க்க தடுமாறினர்.
ஐபிஎல் 2026 சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பெங்களூரு - ஹைதராபாத் மற்றும் மும்பை - கொல்கத்தா இடையிலான ஆட்டங்களில் 4 அணிகளும் தலா 200+ ரன்கள் எடுத்தன. இந்நிலையில்,...
ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
குவஹாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். எம்.எஸ். தோனி காயம் காரணமாக விளையாடாத நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது....
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்கள் எடுத்த நிலையில் இடதுகை...









