டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் இஷான் கிஷன் 876 புள்ளிகளுடன், சகநாட்டைச் சேர்ந்த அபிஷேக் சர்மாவை (869) 2-வது இடத்துக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அபிஷேக் சர்மா 12 மாதங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார். இந்தியாவின் திலக் வர்மா 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்கிறார். சூர்யகுமார் யாதவ் ஓர் இடத்தை இழந்து 8-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தில்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் நார்வே - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. 39-வது நிமிடத்தில் நார்வே அணி முதல் கோலை அடித்தது. கேப்டன் மார்ட்டின் ஒடேகார்ட் கொடுத்த பாஸை பெற்று, ஆண்டோனியோ நுசா அடித்த கர்லிங் ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் நார்வே 1-0 என்ற கணக்கில் முன்னிலை...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ - ஈக்வடார் அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில மெக்சிகோ அணியின் வீரர் ரொபர்ட்டோ ஆல்வராடோ கொடுத்த பாஸை பெற்ற ஜூலியன் குவினோன்ஸ் பாக்ஸின் விளிம்பிலிருந்து வலுவாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 9-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி 2-வது...
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக பிரேசில் போராடிக்கொண்டிருந்தது. கூடுதல் நேரம் நெருங்கிய நிலையில், 95-வது நிமிடத்தில் கேப்ரியல் மார்ட்டினெல்லி பதிவு செய்த கோல் பிரேசிலை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றது. அந்த தருணம், பல ஆண்டுகளாக அமைதியாக உழைத்த ஒரு வீரரை உலகக் கோப்பை மேடையின் மையத்தில் நிறுத்தியது. இப்பொது பிரேசிலின் நாயகனாக பேசப்படும் மார்ட்டினெல்லியின் பயணம், பிரகாசமான அகாடமிகளில் தொடங்கியதல்ல. மாறாக, பல...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் நாக் அவுட் சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்பிய​னான ஜெர்மனி, பராகுவே அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. ஆட்​டத்​தின் முதல் பாதி​யில் ஜெர்​மனி அணி 78 சதவீதம் பந்தை தங்​கள் வசம் வைத்​திருந்த போதி​லும், பராகுவேயின் பலத்த தற்​காப்பு அரணை அவர்​களால் உடைக்க முடிய​வில்​லை. ஆட்​டத்​தின் 42-வது நிமிடத்​தில் பராகுவே வீரர் மிகு​வல் அல்மிரோன்...
ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய டி20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு டி 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5 டி 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்​ளது. இந்​நிலை​யில் இருதரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்​டம் செஸ்​டர்​-லெ-ஸ்ட்​ரீட்​டில் உள்ள ரிவர்​சைடு மைதானத்​தில் இன்று...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் நாக் அவுட் சுற்​றில் நேற்று மெக்​சிகோ​வின் மான்​டேரி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மொராக்கோ, நெதர்லாந்துடன் மோதியது. ஆட்​டத்​தின் முதல் பாதி​யில் இரு அணி​களும் சமபலத்​துடன் மோதின. பந்தை தங்​கள் வசம் வைத்​திருப்​ப​தில் இரு அணி​களும் 50-50 என சமநிலை வகித்​தன. 20-வது நிமிடத்​தில் மொராக்கோ வீரர் நெயில் இலக்கை நோக்கி அடித்த பந்தை நெதர்​லாந்து கோல் கீப்​பர் பார்ட் வெர்ப்​ரூஜென் அசாத்​தி​ய​மாகத் தடுத்​தார்....
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி நாட்டிங்காமில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து 438 ரன்​களும், இங்கிலாந்து 354 ரன்​களும் எடுத்​தன. 84 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 288 ரன்​கள் எடுத்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. டேரில் மிட்​செல் 100 ரன்​களும், ரச்​சின் ரவீந்​திரா 94 ரன்​களும் விளாசினர். இதையடுத்து...
அயர்லாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய அணி ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 155 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 153 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. முதல் டி20 போட்​டி​யில் இந்திய அணியை 34 ரன்​கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வென்​றிருந்​தது. இதன் வாயிலாக 2 போட்​டிகள் கொண்ட...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பையின் 19-வது போட்டி நாளில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் ஆட்டங்கள் ரசிகர்களுக்கு பரபரப்பான தருணங்களை வழங்கின. பிரேசில் ஜப்பானை 2-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஜெர்மனி பெனால்டி ஷூட் அவுட்டில் பராகுவேயிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி வெளியேற்றத்தை சந்தித்தது. பராகுவே 1 (4) – 1 (3) ஜெர்மனி: கோல்கீப்பர் கில் நாயகன் ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகளுக்கிடையேயான ஆட்டம் 120...