உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் தனி​நபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்​தானின் ஐதா செய்டனுடன் மோதினார். இருவரும் 144 புள்ளிகளை குவித்ததால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்அவுட் நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் தேவி 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ரீகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா...
துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்டியில் கிழக்கு மண்​டலம் - தென் மண்​டலம் அணி​கள் விளையாடி வரு​கின்​றன. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் கிழக்கு மண்​டலம் அணி 708 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் இஷான் கிஷன் 270 ரன்​களும், குமார் குஷாக்ரா 101 ரன்​களும் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய தென் மண்​டலம் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 80...
அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான ஸ்பெயினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 10-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் நடப்பு சாம்​பிய​னும், 2-ம் நிலை வீரரரு​மான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​ட​னுடன் மோதி​னார். டைபிரேக்​கர்...
மகளிருக்​கான ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் துபா​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி, வங்​கதேசத்​துடன் இன்று பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது. லீக் சுற்​றில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றிருந்த இந்​திய அணி அனைத்து ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றிருந்​தது. நிகார் சுல்​தானா தலை​மையி​லான வங்​கதேச அணி, ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ரான...
இந்​தியா மற்​றும் ஜப்பான் நாடு​களுக்கு இடையே​யான தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்​டாடும் விதமாக இந்​தியா - ஜப்​பான் கிரிக்​கெட் அணி​கள் இடையே சர்வதேச டி20 போட்டி நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த போட்டி வரும் 22-ம் தேதி தோச்​சிஜி மாகாணத்​தில் உள்ள சானோ சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்​டிக்​கான ஜப்​பான் அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. ஆசிய விளை​யாட்​டில் கலந்​து​கொள்​ளும் அதே அணியே இந்​தியாவுக்கு...
சீனா​வின் சான்யா கடற்​கரை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற 6-வது ஆசிய கடற்​கரை விளை​யாட்​டுப் போட்டிகளில் இந்​திய ஆடவர் கபடி அணி வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தது. இந்த அணி​யில் இடம் பெற்​றிருந்த பிரிஜேந்​திர சிங் சவுத்ரி போட்டிக்கு இடையே நடத்​தப்​பட்ட சோதனை​யில் ஊக்​கமருந்து பயன்படுத்​தி​யது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதையடுத்து அவரது பதக்​கம் பறிக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச பரிசோதனை முகமை வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, சவுத்ரி கடந்த ஏப்​ரல் 27 அன்று தடைசெய்​யப்​பட்ட பிரிஞ்​சோலாமைடு என்ற ஊக்​கமருந்தை...
உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் தோமன் குமார், ஷியாம் சுந்​தர் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 152-139 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இராக் அணியை வீழ்த்தி தங்கப் பதக்​கம் வென்​றது. ஆடவருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் ஹர்விந்​தர் சிங், விஜய் சந்தி ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 6-2 என்ற...
சீ​னா​வின் மோகி நகரில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் இந்​திய அணி தனது 3-வது லீக் ஆட்​டத்​தில் நேற்று ஜப்​பானை எதிர்த்து விளை​யாடியது. இதில் இந்​திய அணி 7-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் பூர்​ணிமா யாதவ் (14, 46-வது நிமிடம்), கீதா யாதவ் (41, 45-வது நிமிடம்) ஆகியோர் தலா 2 கோல்​களும் கிருஷ்ண...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா உள்ளிட்டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 9-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 21-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லுச்​சி​யானோ டார்​டெரியை எதிர்த்து...
உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரிவு அரை இறு​தி​யில் நடப்பு சாம்​பியனும், உலகின் முதல் வீராங்​க​னை​யு​மான இந்​தி​யா​வின் ஷீத்தல் தேவி 145-143 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த சரி​தாவை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். இறு​திப் போட்​டி​யில் ஷீத்​தல் தேவி, கஜகஸ்​தானின் ஐதா செய்டனுடன் மோதுகிறார். அரை இறு​தி​யில் தோல்வி அடைந்த சரி​தா, வெண்​கலப் பதக்​கத்​துக்​கான...