23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் ஆட்​டங்​களில் பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்​மின் லம்​போரியா (57 கிலோ), ஆதித்யா பிர​தாப் சிங் (65 கிலோ) ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். இரவு 10.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டங்​களில் பிரியா கங்​காஸ் (60 கிலோ), ஜது​மணி சிங் (55 கிலோ), சுமித்...
இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டி 0 போட்டி நாளை (23-ம் தேதி) ஹராரே​வில் நடை​பெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய அணி அயர்​லாந்​து, இங்கிலாந்து அணி​களுக்கு எதி​ரான டி 20 தொடரை இழந்த நிலையில் தற்​போது ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான தொடரை விளை​யாட உள்​ளது. ஜிம்​பாப்வே அணி கடந்த பிப்​ர​வரி மாதம்...
சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் போராடி சகநாட்டைச் சேர்ந்த உனதி ஹூடாவை வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-5, 21-17 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானை தோற்கடித்தார். * மஸ்கட்டில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய...
ஸ்யேரஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய அணி 3 டி20 கிரிக்​கெட் ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்பாப்வே சென்​றுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே​வில் நடை​பெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் கேப்​ட​னாக பொறுப்​பேற்​ற​தில் இருந்து இந்​திய அணி இது​வரை ஒரு டி 20 ஆட்​டத்​தில் கூட வெற்றி பெற​வில்​லை. சமீபத்​தில் அயர்​லாந்​துக்கு எதி​ராக நடை​பெற்ற டி 20 தொடரை 0-2 என்ற கணக்​கிலும், இங்​கிலாந்​துக்கு...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி​யின் 4-வது பதிப்பு வேளச்​சேரி​யில் நடை​பெற்​றது. இதன் கடைசி மற்​றும் 7-வது சுற்று நேற்று நடை​பெற்​றது. உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஹான்ஸ் நீமனுடன் மோதி​னார். இந்த ஆட்டம் 19-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. மற்றொரு ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான நிஹால் சரின், எம்​.பிரனேஷுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 3.5 புள்​ளி​களு​டன்...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி தாயகம் திரும்பியுள்ளது. இந்நிலையில், தங்கள் அணிக்கு அந்நாட்டு மக்கள் சுமார் 20 லட்சம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இருந்தது ஸ்பெயின். அதற்கு காரணம் அந்த அணி வீரர்களின் அபார ஆட்டத்திறன். தடுப்பாட்டம், மிட்-பீல்ட் மற்றும் தாக்குதல் ஆட்டம் என அனைத்து இடங்களிலும் தரமான...
 இந்​தியா யு-19 – இலங்கை யு-19 அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த இந்​தியா யு-19 அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 65 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 253 ரன்கள் எடுத்​திருந்​தது. குஷாக்ரா ஓஜா 103, மனால் சவு​கான் 55 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா யு-19 அணி...
சீனாவின் சாங்சோ நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தேவிகா ஷிஹாக், உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் புசானன் ஓங்பம்ருங்பானுடன் மோதினார். இதில் தேவிகா சிஹாக் 19-21, 21-19, 13-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங்க் ஜுன் ஹாவுடன்...
சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்​பியன்​ஷிப் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் வரும் ஆகஸ்ட் 4 முதல் 6-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்த போட்​டியை சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம், எஸ்​ஏஎன் அகாடமி பள்​ளி​கள் குழு​மம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தொடக்க நாள் மட்டும் வீரர், வீராங்கனைகளுக்கு காலை உணவும், மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள...
இந்​திய அணி கிரிக்​கெட் அணி ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் செய்து டி20 தொடரில் விளை​யாட உள்​ளது. இதனிடையே நேற்று ஹராரே மைதானத்​தில் செய்தியாளர்களிடம் இந்​திய அணி​யின் துணை கேப்​டன் திலக் வர்மா கூறிய​தாவது: அயர்​லாந்​து, இங்​கிலாந்து அணி​களு​ட​னான தொடரின்​போது ‘பவர் பிளே’ ஓவர்​களில் நான்கு அல்​லது ஐந்து விக்​கெட்​களை நாங்​கள் இழந்து விட்​டோம். இதனால் அதிலிருந்து மீற முடி​யாமல் போய்​விட்​டது. எனவே, நடு​வரிசை​யில் வரும் வீரர்​கள் தங்​களது இயல்​பான ஆட்டத்தை வெளிப்​படுத்த முடிய​வில்​லை....