இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அஸமின் தலைமைத்துவத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டது. தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது, பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் நீக்கப்பட்டதுடன்,...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான கலப்பு தற்காப்பு கலை (எம்எம்ஏ) பாரம்பரிய 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் நேற்று இந்தியாவின் சுச்சிகா தரியால், சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவுடன் மோதினார். இந்த மோதலில் சுச்சிகாவும், ஹுய் ஹூன் தியோவும் தலா ஒரு சுற்றில் முன்னிலை பெற்றனர். இரு சுற்றுகளுக்குப் பிறகும் நடுவர்களால் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியவில்லை. இதையடுத்து ஒரு நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும்...
 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் லிஹாவோ ஷெங் 254.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்க் ஷ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப்...
இந்தியா, ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக ரீதியிலான நட்புறவை குறிக்கும் வகையில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானம் டோக்கியோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டி20 உலக சாம்பியனாக இந்திய அணி உள்ள நிலையில், தரவரிசையில் ஜப்பான் 41-வது இடத்தில் உள்ளது....
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன் வெளிப்பதக்கம் வென்றார். முன்னதாக, இதே மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்​தில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. வரும் அக்​டோபர் 4 வரை நடை​பெற உள்ள...
ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர், அணிப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வென்றார். 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் பிரிவில் இறுதி சுற்றும் நடைபெற்றது. அணிப்...
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. அரை இறுதியில் வங்கதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி, நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று கோரோகி தடகளப் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி...
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் பிரிவில் சீனாவின் 13 வயதான வீராங்கனை யூ ஜிடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை யூ ஜிடி 2 நிமிடம் 05.08 விநாடிகளில் முதலாவதாக வந்து தங்கம் வென்றார். யூ ஜிடிக்கு அடுத்த மாதம் 14 வயது நிறைவடையவுள்ளது. இதே பிரிவில் சீன வீராங்கனை சாங் மோகன் 2-வது இடம்...
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் அணி பாட்மிண்டன் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது. நகோயாவிலுள்ள இச்சினோமியா நகரசபை ஜிம்னாசிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி, கஜகஸ்தானுடன் மோதியது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-7, 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் கமீலா ஸ்மாகுலோவாவையும், உன்னதி ஹூடா 21-7, 21-10 என்ற கணக்கில் அலிசா குலேஷோவாவையும், தன்வி சர்மா...
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்குர் சேர்க்கப்பட்டார். வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார்....