ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன. துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிகள் ஸ்கீட் பிரிவு இறுதிப் போட்டியில் ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான், பரினாஸ் தலிவால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 331 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஸ்கீட் அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம்...
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹாரி புரூக் 69 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். வில் ஜேக்ஸ் 46, ஜோ ரூட் 44, பென் டக்கெட் 32 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடரில் 5 டி20 ஆட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்படவில்லை. அதேவேளையில் லாக்கி ஃபெர்குசன், மேட்ஹென்றி, கைல் ஜேமிசன், ஜாக் ஃபோல்க்ஸ், ஜேக்கப் டஃபி, நேதன் ஸ்மித் உட்பட 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் டி20 போட்டி அக்டோபர் 22-ல் கிறைஸ்ட்...
ஜப்பானுக்கு எதிரான பிரதான இந்திய அணியின் கோமாளி கிரிக்கெட்டை பார்த்த பிறகே இந்தியா-ஏ, மற்றும் இந்தியா யு-19 மற்றும் உண்மையில் நன்றாக உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புதுச்சேரியில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரபூர்வ மற்ற டெஸ்ட் உண்மையில் அதிகாரபூர்வ இந்திய ஆடவர் அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளின் லட்சணங்களை விட சிறப்பாக உள்ளது. இந்தியா-ஏ அணி முதலில் பேட் செய்து 5...
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற...
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் பாட்மிண்டனில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா, ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 11-21, 21-5, 21-19 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கோடை நரோகாவை வீழ்த்தினார். 2-வது நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-18, 24-22 என்ற செட்...
இந்தியா - ஜப்பான் அணிகள் இடையிலான சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஜப்பானின் சனோ மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 5 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி, மைதான ஈரப்பதம் காரணமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் திணறியது. அபிஷேக் சர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சார்லி ஹாரா-ஹின்ஸ்...
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ஆசிய விளையாட்டு போட்டியில்...
1986-ம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 22 வரை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு அத்தியாயமாகத் திகழ்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் இரண்டாவது ‘டை’ ஆக முடிந்த அந்தப் போட்டியில், கபில் தேவின் அதிரடி சதமும், டீன் ஜோன்ஸின் பிரமாதமான இரட்டைச் சதமும், கடைசி பந்துகளின் பரபரப்பும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச்...
கபடி எல்லாருக்கும் ஒரு விளையாட்டு; தமிழர்களுக்கு உணர்வு. சடுகுடு என்கிற பெயரிலும் நாம் அழைக்கும் கபடி, கும்மிடிப்பூண்டியிலிருந்து குளச்சல் வரை நீக்கமற பரவியிருக்கும் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளம்! எல்லா விளையாட்டுகளும் எல்லா ஊர்களிலும் கொண்டாடப்படாது. ஆனால், கபடிக்குத் தமிழ்நாட்டில் சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழர் திருநாளாம் பொங்கலில் கபடிக்குத் தனி இடம் உண்டு. கபடி எங்கு தோன்றியது, எப்படித் தோன்றியது என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது என்றாலும், தமிழ்நாட்டை...