போர்ட் ஆஃப் ஸ்பெ​யினில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்​டி​யின் 2-வது நாளான நேற்று முன்​தினம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 105.1 ஓவர்​களில் 344 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜஸ்​டின் கிரீவ்ஸ் 73, ராஸ்​டன் சேஸ் 70 ரன்​கள் சேர்த்​தனர். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்​தான் அணி தொடக்க விக்​கெட்டை விரை​வாக இழந்​தது. இமாம் உல் ஹக் 14 ரன்​களில் ஷமர் ஜோசப் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்....
சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான சிறுவர், சிறுமியர் வாலி​பால் சாம்​பியன்​ஷிப் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நேற்று தொடங்​கியது. இதில் சிறு​வர்​கள் பிரி​வில் 19 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 12 அணி​களும் கலந்​து​கொண்​டுள்​ளன. இந்த போட்​டியை சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம், எஸ்​ஏஎன் அகாடமி பள்​ளி​கள் குழு​மம் ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன. தொடக்க விழா​வில் எஸ்​டிஏடி உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, வரு​மான வரித் துணை ஆணை​யர் விஷ்ணுசங்​கர்...
டிஎன்​பிஎல் 10-வது சீசன் போட்டி நேற்று திண்டுக்கலில் தொடங்​கியது. முதல் ஆட்​டத்​தில் திருப்​பூர் தமிழன்ஸ் - திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த திருப்​பூர் தமிழன்ஸ் அணி, திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி​யின் பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 15.4 ஓவர்​களில் 107 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மோகன் பிர​சாத் 17, உத்​திர​சாமி சசிதேவ் 17, இசக்கி​முத்து 15, முகமது அலி 11 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற பேட்ஸ்மேன்​கள் இரட்டை...
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலத்துடன் 171...
 இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ள ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதிலாக ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜம்மு & காஷ்மீரில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரர் என்ற பெருமையை அகிப் நபி பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2...
டிஎன்​சிஏ சார்​பில் நடத்​தப்​படும் டிஎன்​பிஎல் தொடரின் 10-வது சீசன் இன்று (4-ம் தேதி) தொடங்கி வரும் வரும் 28-ம் தேதி வரை நடை​பெறுகிறது. சேப்​பாக் சூப்​பர் கில்​லிஸ், திண்​டுக்​கல் டிராகன்​ஸ், திருப்​பூர் தமிழன்​ஸ், சர்க்​கிள்​பேஸ் மதுரை பேந்​தர்​ஸ், கோவை ராயல் கிங்​ஸ், சேலம் ஸ்பார்​டன்​ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடர் இம்​முறை 2 கட்​டங்​களாக நடத்​தப்​படு​கிறது. முதல் கட்ட போட்டி...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மைக் ஸ்மித் நியமிக்கப்பட உள்ளார். லெவல்-4 பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஸ்மித், டி 20 கிரிக்கெட் தொடர்களில் பரந்த அனுபவம் கொண்டவர். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியலில் இருந்து மைக் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடனான ஒப்பந்தம் வாய்மொழியாக...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியத் தீவுகள் அணிக்கு டேக்நரைன் சந்தர்பால், பிரண்டன் கிங் ஜோடி நிலையான தொடக்கம் கொடுத்தது. டேக்நரைன் சந்தர்பால் 32 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் முகமது...
தைபே ஓபன் சூப்​பர் 300 பாட்​மிண்​டன் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை தன்வி சர்மா சாம்​பியன் பட்​டம் வென்​றார். தைபே ஓபன் பாட்​மிண்​டன் தொடர் சீன தைபே​யில் உள்ள தைபே சிட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, வியட்​நாம் வீராங்​கனை நியூயென் து லின்​னுடன் மோதி​னார். இதில் தொடக்​கம் முதலே தன்வி ஷர்மா அதிரடி​யாக விளையாடினார்....
ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்​பத்​திலிருந்து இன்று வெற்றிகரமான விளை​யாட்டு வீர​ராக மாறி​யிருக்​கிறார் இந்​திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்​சிமிகு வெற்​றிப் பயணம் இளைய தலை​முறைக்கு உத்​வேக​மான பாட​மாக மாறியுள்​ளது. ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்​கோ​வில் நடை​பெற்று வரும் காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யின் டிரிப்​பிள் ஜம்ப்​பில் (மும்​முறைத் தாண்​டு​தல்) இந்​தி​யா​வின் சார்​பில் பங்​கேற்ற பிரவீன் சித்ரவேல் வெள்​ளிப் பதக்​கத்தை வென்று இந்​திய தேசியக் கொடியை சர்​வ​தேச அரங்​கில் பறக்​க​விட்டு பெருமை சேர்த்துள்ளார். இவர் தமிழகத்​தின்...