ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து முதல் அணியாக மூட்டை கட்டிய ஓமன்: இங்கிலாந்து அணிக்கு சிக்கல் | T20 WC
admin - 0
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஓமன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுகிறது.
ஐசிசி டி 20 கிரிக்கெட்தொடரில் நேற்று முன்தினம் இரவு ஆன்டிகுவாவில் ‘பி’ பிரிவில் நடைபெற்றலீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து -ஓமன் அணிகள் மோதின. முதலில்பேட் செய்த ஓமன் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களின் மனதை நொறுக்கியுள்ளது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைவது இது 7-வது முறையாகும். இந்திய அணியின் வெற்றியில் ரிஷப் பந்த் சேர்த்த 42 ரன்களும், பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா கைப்பற்றிய 3 விக்கெட்களும் முக்கிய பங்குவகித்தன.
இந்த...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். முக்கியமான கட்டங்களில் பாபர் அஸம் (13), முகமது ரிஸ்வான் (31), இப்திகார் அகமது(5) ஆகியோரை பும்ரா ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பும்ரா கூறியதாவது:
இப்போது...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - டி’ ஆட்டத்தில் வங்கதேசத்தை 4 ரன்களில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தப் போட்டியில் கள நடுவரின் டெட்-பால் முடிவு சர்ச்சையாகி உள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி 109...
நியூயார்க்கின் புதிர் பிட்சில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற, இந்தியா - பாகிஸ்தான் போட்டி வழக்கம் போல் அதற்குரிய நாடகீயங்களுடன் அரங்கேறியது. அது ரசிகர்களின் ஆவலைப் பெரிதும் தூண்டியது.
குறிப்பாக 15-வது ஓவரில் பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் பாலமாக ஆடி வந்த முகமது ரிஸ்வான் ஸ்டம்புகளை பும்ரா பெயர்த்த அந்தத் தருணம் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது.
அந்தத் தருணம் ஒரு குறிப்பிட்ட விசேஷத் தருணம் என்றால் போட்டி முழுவதுமே பும்ரா பந்து வீச்சை...
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன்...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து அணி.
மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ஜேன் கிரீன்...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.
கயனாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது அந்த அணி.
ஆப்கானிஸ்தான்...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் அயர்லாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூயார்க்கில் உள்ள நசாவு கண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தஅயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்திருந்த மைதானத்தை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஹர்திக்...
T20 WC | மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்ட் திறனால் ஓமனை 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி
admin - 0
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் ஆல்ரவுண்ட் திறனால் ஓமன் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில்முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் பிலால் கான் பந்திலும், கேப்டன் மிட்செல்...










