ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி. 210 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 25 பந்​துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்​களி​லேயே 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. 14 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 38 பந்​துகளில், 11 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன்...
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். குர்பாஸ் 26 ரன்களும், சுனில் நரேன் 27 ரன்களும் எடுத்தனர். அஜிங்க்யா ரஹானே 26 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய...
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அந்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில்...
ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும். மேலும் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை சுவைத்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை அணி...
ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. ஜெய்ப்​பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. ராஜஸ்​தான் அணி இது​வரை 9 போட்​டிகளில் விளை​யாடி 2-ல் வெற்​றி, 7-ல் தோல்வி பெற்று 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. சொந்த மைதானத்​தில் இன்று விளை​யாட உள்​ள​தால் அந்த அணி வெற்​றிப் பாதைக்​குத்...
இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார். ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர். இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்​ளது. மேலும்,...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர். இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15...
ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியாக இது அமைந்தது. அந்த அணி இதற்கு முன்னர் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணியிடம்...