Google search engine
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்' இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க...
பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக, பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவம் தமிழ்​நாட்டு மக்​களிடையே கடும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது. தமிழ்​நாட்​டில் பெண்​களுக்கு எதி​ராக நிகழ்ந்த மிகக்​கொடுமை​யான குற்​றசம்​பவ​மாக கருதப்​படும் இந்த வழக்கை விசா​ரணை செய்த...
காவல் துறை​யில் பெண்​கள் என்ற தலைப்​பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்​டலூர் அருகே ஊன​மாஞ்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நேற்று தொடங்​கியது மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார். இன்று நடக்​கும் மாநாட்டு நிறைவு விழா​வில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொள்​கிறார். பெண் காவலர்​களை கவுரவிக்​கும் வகை​யில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்​கியது செங்​கல்​பட்டு...
தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்​டு​கள் ஆவதையொட்டி இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வாழ்த்து கூறியுள்​ளார். இது தொடர்​பாக தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தி துறை அமைச்​சர் ​மு.பெ.​சாமி​நாதன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் அன்​புடன் “இசை​ஞானி” என அழைக்​கப்​பட்​ட​வர் இளை​ய​ராஜா. அந்த பெயரே இன்​றைக்கு தமிழரின் இசை அடை​யாள​மாக உலகெங்​கும் ஒலிக்​கிறது. இந்​திய அரசின் உயரிய விருதுகளான பத்​மபூஷண், பத்​ம​விபூஷண் விருதும்,...
கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (மே 13) ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய...
‘தமிழரசு’ இதழ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவுச் சிலையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட ‘தமிழரசு’ இதழ் 55-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி கடந்த 2023 ஜூன் மாதம் நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரின் ஆலோசனைப்படி தரமணியில் உள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு...
முக்கிய வழித்தடங்களில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு, ரயில் வேகம் அதிகரிக்கப்படுவதால், சென்னை - பாலக்காடு விரைவு ரயில் உள்பட 4 ரயில்களின் நேரம் ஜூலை 11-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110...
நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் அலுவலகத்துக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவன ஆணையர் பதிலளித்துள்ளார். உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு நவ.4-ம் தேதியிட்ட உத்தரவின்படி, இபிஎஸ்- 95 திட்டத்தின்கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உயர் பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதி-க்கு பிறகு, பணியில் இருக்கும் ஊழியர்களும், ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமும் இணைந்து கூட்டு விருப்பம்...
துணிச்சலோடும், உறுதியோடும், கடமை உணர்வோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் உருக்கத்துடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: துப்பாக்கி சத்தம் மவுனமாகி அமைதி நிலவும் சூழலில், நாட்டு மக்களின் அமைதிக்காக தங்கள் இன்னுயிரை தந்தவர்களை கவுரவிக்கும் தருணம். இது. ஆபத்து நிறைந்த சூழலில் துணிச்சலோடும், கடமை உணர்வோடும், உறுதியோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன். நீங்கள்தான் இந்தியாவின் கவுரவம். இந்திய...
தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் பிரபலமான ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும். நேற்று காலை வழக்கம்போல் கடை ஊழியர்கள் கடையை திறந்து பணியை கவனித்தனர். வாடிக்கையாளர்களும் வருகை தர ஆரம்பித்தனர். காலை 10.45...