Google search engine
கடந்த ஏப்​ரல் மாத இறு​தி​யில் குஜ​ராத் உள்​ளாட்​சித் தேர்​தல்​கள் நடை​பெறு​வதற்கு சில நாட்​களுக்கு முன்​பாக, ஆம் ஆத்மி கட்சி​யின் குஜ​ராத் மாநிலப் பிரி​வின் பேஸ்புக் மற்​றும் இன்ஸ்டாகிராம் பக்​கங்​கள் திடீரென முடக்​கப்​பட்​டன. தகவல் தொழில்​நுட்ப சட்​டத்​தின் கீழ் அரசும், காவல் துறை​யும் அளித்த தகவலின் பேரில் கணக்​கு​கள் முடக்​கப்​பட்​ட​தாக மெட்டா நிறு​வனம் விளக்​கமளித்​திருந்​தது. இருப்​பினும், கணக்​கு​களை முடக்​கு​வதற்​கான எந்​தவொரு முறையான காரண​மும் அல்​லது முன்​னறி​விப்​பும் தங்​களுக்கு வழங்கப்பட​வில்லை எனக்​கூறி ஆம் ஆத்மி...
இந்தியா மற்​றும் தாய்லாந்து ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக 85 வீரர்​களைக் கொண்ட இந்​திய ராணுவத்​தின் படைப்​பிரிவு நேற்று தாய்​லாந்து புறப்பட்டுச் சென்​றது. இந்​திய ராணுவத்​தின் சார்​பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்​பிரி​வின் வீரர்​களும், தாய்​லாந்து ராணுவத்​தின் சார்​பில் 3-ஆவது பட்​டா​லியன் வீரர்​களும் இதில் பங்கேற்​கின்​றனர். இரு...
கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதி​காலை​யில் மானை வேட்​டைதோணி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்​மாநில வனத்​துறை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த சம்​பவம் அங்கு ​யாடிய​தாக அந்​பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யதை தொடர்ந்​து, வனத்​துறை அலு​வல​கங்​கள் சூறை​யாடப்​பட்​டன. கர்​நாடக வனப்​பகு​தி​யில் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட‌ 3 தமிழர்​களின் உடல்​களும் இறுதி திருப்​பலிக்கு பின்​னர், அவர்​களின்...
அசாமில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, ‘‘அசாம் அரசில் பணி​யாற்​றும் ஊழியர்​களுக்கு ஓர் எச்​சரிக்​கையை விடுக்​கிறேன். அரசு ஊழியர்​கள் யாராவது மனை​வியை சட்​டப்​படி விவாகரத்து செய்​யாமல் மற்​றொரு பெண்​ணுடன் அதி​காரப்​பூர்​வ​மற்ற முறையில் திரு​மணம் செய்​து​கொண்​டால், அவர்​களு​டைய சம்பளத்​தில் இருந்து 20 சதவீதத் தொகை பிடித்தம்...
குஜராத் மாநிலம் கிழக்கு கட்ச் மாவட்டம் காந்​தி​தாமில் உள்ள அடேசர் காவல் நிலை​யத்​தில் பணி​யாற்​றிய காவலர் ராம்​கர் மோஹன்​கர் கோசாய் டெல்லி ஜந்தர் மந்​தரில் நடந்த போராட்​டங்​கள் மூலம் அரசுக்கு எதி​ராக உரு​வாக்​கப்​பட்ட பொதுக் கருத்து உரு​வாக்​கத்​திற்​குப் பதிலடி கொடுக்​கும் நோக்கில் கோசாய் தனது பணியை ராஜி​னாமா செய்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள வீடியோ பதி​வில், “ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​தைத் தொடர்ந்து இளைஞர்​களுக்கு ஆதர​வாக பிரதமர் மோடி எடுத்த...
குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல் தொடர்​பான உள்​ளடக்​கங்​கள் குறித்​து, சமூக வலை​தளங்​கள் கட்​டா​யம் புகாரளிப்​ப​தற்​கான வழி​காட்டு நடை​முறை​களை செயல்​படுத்த உத்​தர​விடக் கோரிய மனுவுக்​கு, மத்​திய அரசு பதிலளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. குழந்​தைகளுக்​கான நீதி உரிமை​கள் கூட்​டமைப்பு சார்​பில், உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த மனு​வில், "போக்சோ சட்​டம் மற்​றும் அதன் கீழ் வகுக்​கப்​பட்ட விதி​களின்​படி, குழந்​தைகளின் ஆபாச படங்​கள், அவர்​களுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல்​கள்...
பசுக்கள், மயில்​களுக்கு உணவளிக்​கும் வீடியோவை பிரதமர் நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ வைரலாக பரவி வரு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி​யின் அதி​காரப்​பூர்வ இல்​லம், டெல்​லி​யின் லோக் கல்​யாண் மார்க் பகு​தி​யில் அமைந்​துள்​ளது. அங்கு தின​மும் அதி​காலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி நடைப்ப​யிற்சி மேற்​கொள்​வது வழக்​கம். அப்​போது அவர் பசுக்​கள், மயில்​களுக்கு உணவளிப்​பதை வழக்​க​மாக கொண்​டிருக்​கிறார். பிரதமரின் இல்​லத்​தில் பராமரிக்​கப்​படும் ஆந்​தி​ரா​வின் பாரம்பரியமிக்க புங்​க​னூர் பசுக்​கள் மற்​றும் மயில்​களுக்கு சுதந்​திர...
ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானத்​தில் பயணம் செய்ய வந்த பயணி ஒரு​வரின் உரிமம் பெற்ற கைத்​துப்​பாக்கி தற்​செய​லாக வெடித்​த​தில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரு​வர் காயமடைந்​தனர். உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் இருந்து மும்பை செல்​ல​விருந்த ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானத்​தில் பயணிப்​ப​தற்​காக வந்த பயணி ஒரு​வரிடம் இருந்த கைத்​துப்​பாக்​கியை பரிசோ​தித்​த​போது எதிர்​பா​ராத​வித​மாக வெடித்​தது. இந்த விபத்​தில் அங்கு பணி​யில் இருந்த மத்​திய தொழில் பாது​காப்​புப் படை (சிஐஎஸ்​எப்) வீரர்​கள்...
வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோர் மலர் தூவி...
மகா​ராஷ்டிர மாநிலத்​தில் பான் மசாலா விற்​பனைக்கு முழு​மையான தடை விதிக்​கப்​பட்​டுள்ளது. 2024-ம் ஆண்டு ‘விமல்’ நிறு​வனத்​தின் ஏலக்​காய் தயாரிப்​புக்காக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகிய 3 நடிகர்​களும் இணைந்து நடித்த விளம்​பரம் வெளி​யானது. அவர்கள் 3 பேருக்கும் மகா​ராஷ்டிர உணவு பாது​காப்பு ஆணையம் அனுப்​பி​யுள்ள நோட்​டீஸில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: விமல் எலச்சி என்ற பெயரில் வெளிவந்​துள்ள இந்த விளம்​பரம், மாநிலத்​தில் தடைசெய்​யப்​பட்ட பான் மசாலா பிராண்​டுடன் நேரடி​யாகத் தொடர்​புடைய​தாகத்...