அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
இந்த விவகாரத்தில் உத்தபிரதேச அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்...
இந்திய - ஜப்பான் உறவு உண்மையில் மிகவும் சிறப்பானது என்றும், அது இரு நாடுகளுக்கு இடையே வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.95,245 கோடி ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு...
ஜார்க்கண்டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள போட்கா பகுதியில் கொசுக்களால் ஏற்படும் ‘செரிப்ரல் மலேரியா' (மூளையை தாக்கும் மலேரியா) பரவி வருகிறது. கடந்த வாரம் இந்த நோய் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து, இதுவரை 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில் “போட்கா பகுதியில் மேலும் 9 பேருக்கு...
இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
admin - 0
ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். குடியரசுத்...
நாட்டின் தலைநகரான டெல்லியில் ரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டு அவசர நிலை ஏற்பட்டாலும், தயார் நிலையில் அரசு உடனடியாக செயல்பட பாதாளத்தில் (நிலத்துக்கு அடியில்) கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு சிபிஆர்என் (கெமிக்கல், பயாலஜிக்கல், ரோடியோலாஜிக்கல் மற்றும் நியூக்ளியர்) கட்டுப்பாட்டு மையம் என பெயர். இதை டெல்லியில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்...
அருணாச்சலப் பிரதேச மழை வெள்ளத்தால் 4 பேர் உயிரிழப்பு; 90,000-க்கும் மேற்பட்டோர் பரிதவிப்பு
admin - 0
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகவும் ஆய்வு செய்தனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட...
எல் நினோ பாதிப்பால் இந்தியாவில் ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட மழை அளவு குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் தீவிர ‘எல் நினோ’ ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி, பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ' காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி நிலவியது. இந்த மாதத்தில்...
ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் 4 வயது மகன் நிர்வேர் சிங் சென்றுள்ளார்.
இந்நிலையில் காலை 6.30 மணியளவில் வயலுக்கு அருகில் விளையாடச் சென்ற சிறு வன், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அங்கு தேசிய மற்றும் மாநில...
ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போல், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறப்புகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்படுகிறது.
இந்த சட்டவிரோத இணை யதளங் களுக்குள் கூகுள் குரோம் போன்ற சாதாரண பிர வுசர்கள் மூலம் செல்ல முடியாது. இவற்றிற்கு 'டோர்' (Tor) பிரவுசர் போன்ற சிறப்பு மென் பொருள்கள் தேவைப்படுகின் றன. இதன் மூலமாக ரகசிய இணையதளங்களுக்குள் சென்றால் அங்கு மனித உறப்புகள்...
திரிணமூல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு: போலீஸார் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு
admin - 0
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டப்பேரவையில் தனி...










