Google search engine
மேகாலயாவில், ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் ஏப்ரல் 10-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்பு மனுவுடன் பழங்குடியினத்தவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதை கேரோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன. ஆனால், பழங்குடியினர் அல்லாத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். இந்நிலையில், துரா பகுதியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தை நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்....
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவருடன் பழகி உள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் தான் அந்தப் பெண்ணுக்கு 18 வயதாகி உள்ளது. இதையடுத்து தன்னுடைய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண்ணுக்கு இளைஞர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். பயந்து...
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் கூறியதையடுத்து தனக்கு ஒன்றல்ல, 5 ஆயிரம் காதல் உறவு இருப்பதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் கூறியுள்ளார். கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லம் மாவட்டம் பதனப்புரம் தொகுதியில் இருந்து 5-வது முறையாக எம்எல்ஏவாக கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகரும் கூட. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்...
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரின் தாக்கத்தால் நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், நிலைமையை சீராக்க அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “யாரும் பீதியடைய வேண்டாம். ஓட்டல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நிலைமையை...
உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. உ.பி. மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. மோட்டார் வாகன விதிகள் 1998-ல் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் மாநிலத்தில் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கட்டாய...
குஜ​ராத் மாநிலம் சூரத் நகரில், பூஜைப் பொருட்​களு​டன் தவறு​தலாகக் கால்​வா​யில் வீசப்​பட்ட ரூ.2 லட்​சம் ரொக்​கப் பணத்தை தீயணைப்பு வீரர்​கள் துரித​மாகச் செயல்​பட்டு மீட்டு கொடுத்த சம்​பவம் சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது. சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்​பத்​தினர் அண்​மை​யில் தங்​கள் இல்​லத்​தில் சிறப்​புப் பூஜை நடத்​தினர். பூஜை முடிந்​தவுடன், வழி​பாட்​டிற்​குப் பயன்​படுத்​தப்​பட்ட மலர்​கள் மற்​றும் இதரப் பொருட்களை ஒரு பையில் சேகரித்து பீரோ​வில் வைத்​திருந்​தனர். அதே பீரோ​வில்...
கர்​நாட​கா​வில் பட்​டியலில் உள்ள 101 சாதி​யினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி‍ - ஏ (மா​தி​கா, அருந்​த​தி​யர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி‍ - பி (ஹொலை​யா, ஆதி​தி​ரா​விடர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி - சி என 3 பிரிவு​களாக பிரித்​துள்​ளது. அரசின் இந்த முடி​வால் எஸ்​சி- பி மற்​றும் எஸ்​சி- சி பிரி​வில் உள்ள 70-க்​கும் மேற்​பட்ட சாதி​யினர் கல்​வி, வேலை வாய்ப்​பில் கடும் பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். இதனால் அந்த...
உல​கள​வில் ஆயுதங்​களை இறக்​குமதி செய்​யும் நாடுகளின் பட்​டியலில் இந்​தியா 2-ம் இடத்​தில் இருப்​ப​தாக ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (சிப்​ரி) ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சீனா மற்​றும் பாகிஸ்​தான் எல்​லைகளில் நில​வும் பதற்​ற​மான சூழலே இந்​தியா அதிக அளவில் ஆயுதங்​களை வாங்கி குவிப்பதற்கு முக்​கியக் காரண​மாக கூறப்​படு​கிறது. இது குறித்து அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2016- 20 கால ​கட்​டத்தை விட, 2021- 25 கால​ கட்​டத்​தில் இந்​தி​யா​வின்...
மேற்கு ஆசிய நில​வரம் குறித்து விவா​திக்க வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நேற்று அமளி​யில் ஈடு​பட்​ட​தால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. ​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்​கியது. மக்​களவை நேற்​று, நண்​பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து மேற்​காசிய நில​வரம் குறித்து வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் தனது உரையை வாசிக்கத் தொடங்​கி​னார். அப்​போது இந்த விவ​காரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த வேண்​டும் என...
ஈ​ரானின் 3 போர்க் கப்​பல்​களை இந்​திய துறைமுகத்தில் நிறுத்த அனு​மதி வழங்​கப்​பட்​டது என வெளியுறவுத்​ துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் மாநிலங்​களவை​யில் தெரி​வித்​தார். இந்​தி​யா​வில் கடற்​படை கூட்டு பயிற்​சி​யில் பங்​கேற்​று​விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் தேனா என்ற போர்க்​கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் தாக்கி அழித்​தது. இதுகுறித்து இந்​தியா மவுனம் காப்​பது ஏன் என எதிர்க்​கட்​சிகள் கேள்வி எழுப்​பின. இந்​நிலை​யில் ஈரான் போருக்​குப்​பின் நடந்​தது என்ன, இந்​தியா எடுத்த...