Google search engine
முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்​தி​யின் 35-வது நினைவு தினத்​தையொட்​டி, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தனது சிறு​வயதுப் புகைப்​படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்​க​மாக அஞ்​சலி செலுத்​தி​யுள்​ளார். வலிமை​யான மற்​றும் வளமான இந்​தி​யாவை உரு​வாக்க வேண்டும் என்ற தனது தந்​தை​யின் தொலைநோக்​குப் பார்வையை நிறைவேற்​றத் தொடர்ந்து பாடு​படப் போவ​தாக​வும் அவர் உறு​தி​யளித்​துள்​ளார். இது தொடர்​பாக ராகுல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அப்​பா, நீங்​கள் கண்ட கனவின் ​படி, திறமை​யான, வளமான...
போலி சான்​றிதழ் தொடர்​பான ஒரு வழக்கை அண்மை​யில் விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்​போது, “வேலை இல்​லாமல் எந்த தொழிலும் செய்ய தகு​தி​யற்ற சில இளைஞர்​கள் கரப்​பான்​பூச்​சிகளை போல, ஒட்​டுண்​ணி​களைப் போல சமூக வலை​தளங்​களில் எல்லோரையும் தாக்​கத் தொடங்​கு​கிறார்​கள்” என்று குறிப்பிட்டார். இது தொடர்​பாக பின்​னர் விளக்​கம் அளித்த நீதிபதி சூர்​ய​காந்த், “போலி சான்​றிதழ் வைத்​திருப்​பவர்​களை மட்​டுமே குறிப்​பிட்​டேன். ஒட்​டுமொத்த இளைஞர்​களை அல்ல” என்று தெரி​வித்​தார். இந்த...
ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்​லாந்​து, சுவீடன், நார்​வே, இத்​தாலி ஆகிய 5 நாடு​களுக்​கான பயணத்தை பிரதமர் நரேந்​திர மோடி நிறைவு செய்​துள்​ளார். இந்​தப் பயணத்​தில் இந்​தி​யா​வின் பாரம்​பரி​யம், வேளாண்​மை, மற்​றும் கலாச்​சார முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பல்​வேறு பரிசுப் பொருட்​களை உலகத் தலை​வர்​களுக்கு அவர் வழங்​கி​னார். இத்​தாலி​யின் ரோம் நகருக்கு சென்​ற​போது, அந்​நாட்டு பிரதமர் ஜார்​ஜியா மெலோனிக்​கு, பிரத்​யேக​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2 பட்டு சால்​வை​களை (முகா பட்டு சால்​வை, ஷிருய் லில்லி...
ஆந்​திர மாநிலம் கிருஷ்ணா மாவட்​டம், குடி​வா​டா​வில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்​யாண வெங்​கடேச பெரு​மாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலை​யத் ​துறையின் கீழ் செயல்படுகிறது. இந்​நிலை​யில், கடந்​தாண்டு ஜனவரி மாதத்​தில், மாட்​டூரி சுப்​பா​ராவ் எனும் பக்​தர், 461 கிராம் எடை​யில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்​கை வழங்​கி​னார். இதன் தற்​போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன் கோயிலுக்கு சென்ற மாட்​டூரி...
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார். சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்​விரு கட்​சிகளும் கடந்த 2017 சட்​டப்​பேர​வைத் தேர்தலில் கூட்​டணி அமைத்​தன. ஆனால், குறிப்​பிடத்​தக்க வெற்றி கிடைக்​க​வில்​லை. எனினும், 2024 மக்​கள​வைத் தேர்​தலில்...
ஈ​ரான் - அமெரிக்கா இடையே ஒப்​பந்​தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்​கிறது. ஹார்முஸ் பகு​தி​யில் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் முற்​றுகை​யாலும், சரக்கு கப்​பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்​படுத்​தும் இடையூறுகளும் மாதக்​கணக்​கில் நீடித்து வரு​வ​தால், வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டு சர்​வ​தேச சந்தையில் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்ந்து வருகிறது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்​தா​லும், இது நீண்​ட​காலம் நீடிக்க வாய்ப்​பில்​லை. எனவே,...
மேற்கு வங்க மாநில அமைச்​சரவை கூட்​டம் முதல்வர் சுவேந்து அதி​காரி தலை​மை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் மாநிலத்​தில் 2,200 கி.மீ. நீள​முள்ள எல்​லை​யில் மீத​முள்ள 600 கி.மீ. தூரத்​துக்கு வேலி அமைக்​கும் பணி​களை வலுப்படுத்துவதற்​காக, 600 ஏக்​கருக்​கும் அதி​க​மான நிலத்தை ஒரு மாத காலத்திற்​குள் விடுவிக்க முடிவு எடுக்​கப்​பட்​டது. எல்லை பாது​காப்பு படை​யின் (பிஎஸ்​எப்) தலைமை இயக்குநருக்கும், மாநில அரசுக்​கும் இடையே அடுத்த சில வாரங்களில் ஒரு ஒப்​பந்​தம் கையெழுத்​தான பிறகு...
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார். இங்கே விவசாயிகளும்,...
நீட் 2026 வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகராஷ்டிராவின் பயிற்சி நிலைய உரிமையாளர், கடந்த ஆண்டு 2025 வினாத்தாளையும் கசிய வைத்து ரூ.1,500 கோடி சம்பாத்தித்ததாக கூறப்படுகிறது? மகராஷ்டிரா மாநிலம், லாத்தூர் நகரில் 'ரேணுகா கேரியர் சென்டர்' எனும் பெயரில் நீட் பயிற்சி நிலையம் உள்ளது. இதன் உரிமையாளரான சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்ங்கர், இதுபோல் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளராக இருந்துள்ளார். பிறகு, தானே...
மக்​கள் வெளி​நாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்​திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள விமானத்தில் பறக்​கிறார் என்று ராகுல் கூறி​யுள்​ளார். உ.பி.​யின் ரேபரேலி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: வெளி​நாடு செல்​லாதீர்​கள், தங்​கம் வாங்​காதீர்​கள், மின்​சார வாகனங்​களை வாங்​குங்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள...