Google search engine
சீனா​வின் ஆதிக்​கத்​துக்​குப் போட்​டி​யாக, முக்​கிய தாதுக்கள் மற்​றும் அரிய வகை தனிமங்​கள் குறித்த கட்​டமைப்பு ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நேற்று கையெழுத்திட்டன. அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயண​மாக இந்​தியா வந்​திருந்​தார். இந்​தப் பயணத்​தின் இறுதி நாளான நேற்று டெல்​லி​யில் நடை​பெற்ற ‘குவாட்' நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் ரூபியோ பங்​கேற்​றார். ஜப்​பான், ஆஸ்​திரேலி​யா, இந்​தியா ஆகிய மற்ற நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​களும்...
பிஹார் மாநிலத்​தில் உள்​ளூர் சுற்​றுலா உள் ​கட்டமைப்பை மேம்​படுத்​தும் நோக்​கில், அனைத்து மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்களது குடும்​பத்​தினருடன் சுற்​றுலா செல்​வது கட்​டா​யம் என்று அம்​மாநில அரசு அதிரடி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது குறித்து மாநில அரசின் பொது நிர்​வாகத் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநில அரசுத் துறை​களில் பணிபுரி​யும் அனைத்து அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள், மூன்று மாதங்​களுக்கு...
கர்​நாடக முதல்​வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகு​மார் முயற்​சித்து வரும் நிலை​யில், டெல்லியில் கூட்​டத்​தில் சித்​த​ராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. கர்​நாட​கா​வில் முதல்​வர் பதவியை டி.கே.சிவகு​மாருக்கு வழங்க வேண்​டும் என அவரது ஆதரவு எம்​எல்​ஏக்​கள் மீண்டும் போர்க்கொடி தூக்​கினர். இதையடுத்து காங்​கிரஸ் மேலிடம் ஆலோ​சனை நடத்​து​வதற்​காக டெல்​லிக்கு வரு​மாறு சித்தராமையா​வுக்​கும், டி.கே.சிவகு​மாருக்​கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இரு​வரும் டெல்​லிக்கு சென்​றனர். நேற்று மாலை​யில் டெல்​லி​யில் உள்ள‌ இந்​திரா பவனில்...
சட்​ட​விரோத குடியேற்​றத்​தால் ஏற்​பட்​டுள்ள மக்​கள் தொகை மாற்​றங்​களை ஆராய, ஓய்​வு​பெற்ற நீதிபதி தலைமையில் மத்​திய அரசு ஒரு உயர்​நிலைக் குழுவை அமைத்துள்​ளது. இது தொடர்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​ட​விரோத குடியேற்​றம், ஊடுரு​வல் மற்​றும் பிற காரணங்​களால் ஏற்​படும் அசா​தாரண மக்​கள் தொகை மாற்​றம், எந்​தவொரு நாட்​டின் நிகழ்காலத்​துக்​கும் எதிர்​காலத்​துக்​கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்​கு​கிறது. இதைக் கருத்​தில்...
திரு​மணத்​துக்கு மணப்​பெண்​களை ஏற்​பாடு செய்து தரு​வ​தாகக் கூறி 42 குடும்​பத்​தாரை ஏமாற்​றிய தம்​ப​தியை மத்திய பிரதேச போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மத்​திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்​கள் முகேஷ் பைரங்​கி, சுனிதா தம்பதி​யினர். ஆனால், இவர்​கள் பெரும்​பாலும் வரன் பார்த்து தராமல் மணப்​பெண் விவரம் கேட்டு வருபவர்​களை ஏமாற்றி வந்துள்​ளனர். இந்​நிலை​யில் அண்​மை​யில் மிகப்​பெரிய கூட்​டுத் திரு​மணத்தை நடத்​தப் போகிறோம் என்று கூறி 42...
திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய வசதியாக ஆந்​தி​ரா​வில் 4 விமான நிலை​யங்​களி​ல் ஸ்ரீ​வாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் விற்​பனை விரை​வில் தொடங்க உள்ளது. திருப்​பதி ஏழு​மலை​யானை ​வாணி அறக்​கட்​டளை மூலம் ரூ.10,500 கட்​ட​ணம் செலுத்தி தரிசிப்​ப​தற்கு பக்​தர்​கள் அலைமோதுகின்​றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்​கொடை வழங்கியும், விஐபி பிரேக் தரிசனத்​திற்கு கூடு​தலாக ரூ.500 செலுத்தி​யும் இந்த தரிசனத்தை பெற முடி​யும். ஒய்​எஸ்​ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இது அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதன் முலம் வரும்...
உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி உயரமுள்ள காங்தோரி பள்ளத்தாக்கு பகுதிக்கும், 2-வது கட்ட ரோப் காரில் 13,058 அடி உயரத்தில் உள்ள காங்தோரி மலைப் பகுதிக்கும் செல்லலாம். இந்த ரோப் காரில் நேற்று சுமார் 300 சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப...
வரும் மாநிலங்​களவை தேர்​தலுக்கு பிறகு, என்​டிஏ மற்றும் எதிர்​கட்​சிகளுக்கு தலா 2 எம்​.பி.க்​கள் கூடு​தலாக கிடைக்க வாய்ப்​புள்​ளது. ஆந்​தி​ரா, கர்​நாட​கா, குஜ​ராத் உள்​ளிட்ட 10 மாநிலங்​களில் காலியாக உள்ள 24 மாநிலங்​களவை எம்​.பி. பதவி​களுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இத்​துடன் மகாராஷ்டிரா மற்​றும் தமிழ்​நாட்​டில் தலா ஒரு எம்​.பி. பதவிக்கான இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது. இந்த 24 எம்​.பி. பதவி​களில் பாஜக தலைமையிலான கூட்டணி (என்​டிஏ)...
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான ட்விஷாவின் மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷாவின்...
கேரளா​வில் சமீபத்​தில் நடை​பெற்ற சட்டப்பேரவை தேர்​தலுக்கு பிறகு காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்​துள்​ளது. புதிய முதல்​வ​ராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவி​யேற்​றார். இந்​நிலை​யில், தலைமை தேர்​தல் அதி​காரி​யாக சமீபத்​திய தேர்தலை கண்​காணித்​த ரத்​தன் யு.கேல்​கர் முதல்​வரின் செயலாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது சர்ச்​சையை ஏற்​படுத்தி​யுள்​ளது. தேர்​தலை நடத்​திய அதி​காரியை நேரடி​யாக முதல்​வர் அலு​வல​கத்​துக்கு மாற்​று​வது தேர்​தல் நடுநிலைமை குறித்த மக்​களின் பார்​வையை சீர்​குலைக்​கும் என்று எதிர்க்​கட்சிகள் வாதிடு​கின்​றன. இந்த இடமாற்​றம்...