பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள்...
பாஜக தொண்டர் சூரஜ் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், முழப்பிலங்காடு நகரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்தார். கடந்த 2003-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்து அந்த கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாக உழைத்தார்.
இதன்காரணமாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் சூரஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம்...
தொகுதி மறுவரையறை, நீதிபதி விவகாரத்தால் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு; நாடளுமன்றத்தில் நடந்தது என்ன?
admin - 0
நாடாளுமன்ற கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக குற்றம்சாட்டியதால் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, நீதிபதி வீட்டில் பணம் சிக்கியது ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கர்நாடகாவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக - காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு...
இந்திய பண்பாட்டுக்கு எதிரானவர்கள் அடையாள சின்னங்களாக்கப்பட்டனர்: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்
admin - 0
நாட்டின் பண்பாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டனர் என அவுரங்கசீப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிசபா கூட்டம் பெங்களூருவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியதாவது:
கர்நாடாகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மதப்...
கணவரை கொலை செய்த உத்தர பிரதேசம் மீரட் பெண் மற்றும் காதலருக்கு உதவ குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதனால் அரசு வழக்கறிஞரை நியமிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். லண்டனில் உள்ள சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் தனது பள்ளித் தோழி மஸ்கன் ரஸ்தோகியை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2...
உத்தர பிரதேசத்தின் சஹரன்பூர் கங்கோ நகரை சேர்ந்தவர் யோகேஷ் ரோகிலா (37). இவரது மனைவி நேகா (32), இத்தம்பதிக்கு சாரதா (11) என்ற மகளும் தேவனேஷ் (6), சிவா (4) ஆகிய இரு மகன்களும் இருந்தனர்.
பாஜக மூத்த தலைவராக செயல்பட்ட யோகேஷ் ரோகிலா, மனைவி நேகாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அடுத்தடுத்து மகள், இரு மகன்களையும் துப்பாக்கியால் சுட்டார்.
சம்பவ இடத்துக்கு...
மணிப்பூரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள் மீது மற்றொரு குழு கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது என்று மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைதேயி, குகி ஆகிய இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் பதற்றம் நீடித்து...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் மம்தா உரையாற்றுவது பெருமையான விஷயம்: மேற்கு வங்க ஆளுநர் கருத்து
admin - 0
கொல்கத்தா: "ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜி உரையாற் றுவது பெருமையான விஷயம்" என மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் வரும் 27-ம் தேதி உரையாற்ற வுள்ளார்.
இங்கிலாந்து தொழிலதிபர் களையும் சந்தித்து, மேற்குவங் கத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். மம்தா பானர்ஜி யின் இங்கிலாந்து பயணம்...
கேரள விவசாயி வளர்க்கும் 1 அடி 3 அங்குலம் உயரம் உள்ள குட்டை வெள்ளாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த விவசாயி பீட்டர் லெனு. அவர் தனது பண்ணையில் கனடாவைச் சேர்ந்த குட்டையின ஆட்டை வளர்த்து வருகிறார். இந்த இன ஆட்டின் கால்கள் 53 செ.மீக்கு மேல் வளராது. கறுப்பு நிறத்தில் உள்ள இந்த ஆட்டுக்கு கறும்பி எனப் பெயர். கடந்த 2021-ல் பிறந்த இந்த ஆட்டுக்கு...
உ.பி. கிராமத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் மதநல்லிணக்க பணி: ரமலான் நோன்புக்காக முஸ்லிம்களை எழுப்பும் குலாப் யாதவ்
admin - 0
உ.பி. கிராமம் ஒன்றில் ரமலான் மாத நோன்புக்காக முஸ்லிம் களை ஓர் இந்து விவசாய குடும் பம் அதிகாலையில் எழுப்பி வரு கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த மதநல்லிணக்கப் பாரம்பரி யம் தொடர்கிறது.
உ.பி.யின் வாராணசி அருகே உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் முபாரக்பூர் நகரம் பனாரஸ் பட்டு சேலை நெசவுக்கு பெயர் பெற் றது. இதன் ஒரு பகுதியான கவுடியா கிராமத்தில் குலாப் யாதவ் (45) குடும்பம் வசிக்கிறது.
இந்நிலையில்...










