Google search engine
இசையமைப்​பாள​ராக அறி​முக​மான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017-ம் ஆண்டு இயக்கி நடித்த படம், ‘மீசைய முறுக்​கு’. இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்​து, இதன் அடுத்த பாகம் உருவாகி​யுள்​ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்​கி, ஹீரோ​வாக நடித்துள்ள இப்​படத்​தில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர். மேலும் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில்...
தமிழில் கண்​ணுக்​குள்​ளே, சூரன், தில​கர் உள்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் மலை​யாள நடிகை அனு​மோள். ‘அயலி’ வெப் தொடரில் நடித்​ததன் மூலம் கவனிக்​கப்​பட்ட இவர், தனிமை​யில் வாழ்​வது குறித்து எந்த வருத்​த​மும் இல்லை என்​றும், சுதந்திரமாகவும் மகிழ்ச்​சி​யாக​வும் இருப்​ப​தாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் காதல் உறவில் இருக்க முயன்றேன். ஆனால் அது வெற்​றியடைய​வில்​லை. அதற்​காக யாரை​யும் குறை சொல்ல விரும்​ப​வில்​லை. சில உறவு​கள் இயல்பாக நீடிக்​காது. அது...
 ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது “‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த ஆண்டு அதை விட தகுதியான பல படங்கள் நிறைய இருக்கிறது. அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான்...
இந்​தி​யில்​ 2009-ம்​ ஆண்​டு வெளி​யான ‘லக்​’ என்​ற படம்​ மூலம்​ நடிகை​யாக அறி​முக​மானவர்​ ஸ்ரு​தி. இப்​போது தமிழ்​, தெலுங்​கு, இந்​தி என 3 மொழிகளி​லும்​ நடித்​து வரு​கிறார்​. இசைக்​ கலைஞருமான அவர்​ பாடல்​களும்​ பாடி வரு​கிறார்​. தனி ஆல்பங்களும்​ வெளி​யிட்​டு வரு​கிறார்​. நடிகை​யாக 17 ஆண்டுகளை நிறைவு செய்​துள்​ள ஸ்ரு​தி ஹாசன, அந்​தப்​ பயணம்​ பற்​றி பேசி​யிருக்​கிறார்​. இதுபற்​றி அவர்​ கூறும்​போது, “இந்​தப்​ பயணம்​ எனக்​கு என்​னைப்​ பற்​றி​யும்​, என்​...
காதலை மையப்​படுத்தி உரு​வாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோ​வாக நடித்து இயக்​கு​கிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்​ படத்​தில் பணி​யாற்​றிய​வர். சங்​கீ​தா, சக்​திவேல், குண்டு சத்​யா, வினோத் விஜய் சேனா​திபதி ஆகியோர் நடித்​துள்​ளனர். சாதிக் கபீர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்படத்​துக்கு சிமியோன் டெல்​பர் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி இயக்​குநர் கபில் கூறும்​போது, “இன்​றைய இளைஞர்களின் காதல் மற்​றும் உணர்​வு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படம் இது. காதலை...
‘மன்னர் வகையறா’ படத்திற்காக வாங்கிய ரூ.4.5 கோடி கடன் வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர்,...
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்துவந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் அவரது பிரியாவிடைக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். மதுரை சிறையில்...
மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “தமிழகத்தில் போராட்டத்தில்...
யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித...
‘தினந்​தோறும்’ நாக​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘ஆகா​யம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்​திக் நாயக​னாக நடித்​துள்​ளார். கதா​நாயகி​யாக ஆலிஷா மிராணி அறி​முக​மாகிறார். மேலும் ஷீலா, கனி​கா, சந்​தான பார​தி, ஜெயப்​பிர​காஷ், கிரி துவாரகிஷ் என பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். டெல்டா டாக்​கீஸ் சார்​பில் ஜெயச்​சந்​திரன் மற்​றும் கார்த்​திகா தேவி இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு கார்த்​திக் நல்​ல​முத்​து ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரகு நந்​தன் இசை அமைத்​துள்​ளார். இந்​தப்...