Google search engine
அர்​ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்​திரங்​களில் நடித்த படம் ‘கான் சிட்​டி’. இதில் யோகி​பாபு, வடிவுக்​கரசி, குழந்தை நட்சத்​திரம் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்தை அறி​முக இயக்குநர் ஹரிஷ் துரை​ராஜ் இயக்​கியுள்ளார். ஷான் ரோல்​டன் இசை அமைத்​துள்​ளார். இப்​படம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரும் நிலை​யில் படக்​குழு​வின் நன்றி அறி​விப்பு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படத்​தில் பணி​யாற்​றிய​வர்​கள் பங்கேற்​றனர். நடிகை வடிவுக்​கரசி பேசும்​போது,...
ராகவன் மற்​றும் விஜய​பாஸ்​கர் முதன்​மைக் கதா​ பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘தட்​டு​வண்​டி’. இதில் திலீபன், மேரி பென்சி குளோரி​யா, தங்​க துரை என பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​தை, ‘பில்​டர் கோல்​டு’ திரைப்​படத்தை இயக்​கிய விஜய​பாஸ்​கர் இயக்​கி​யுள்​ளார். சர்​வைவல் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசையமைக்​கிறார். இதன் படப்​பிடிப்பு சமீபத்​தில் நிறைவுபெற்றது. தற்​போது பாடல் பதிவு, பின்​னணி இசைப் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன.
திரைப்​படத்​தில் ஒரு கதா​பாத்​திரம் திரை​யில் தோன்​றும் தருணத்​தில் பார்​வை​யாளர்​கள் முதலில் கவனிப்​பது அவரது தோற்​றத்​தைத்​தான். அந்த தோற்​றத்தை உரு​வாக்​கு​வ​தில் ஆடை வடிவ​மைப்​பாளர், சிகை அலங்​காரக் கலைஞர், ஒப்​பனை​யாளர், கலை இயக்​குநர் மற்​றும் ஒளிப்​ப​தி​வாளர் ஆகியோர் ஒன்​றிணைந்து செயல்​படு​கின்​றனர். சிறந்த ஆடையலங்​காரம் என்​பது வெறும் உடை மட்​டுமே அல்ல; அது கதா​பாத்​திரத்​தின் வாழ்க்கை வரலாறு, சமூக நிலை, மனநிலை மற்​றும் கதை​யின் பயணத்தை வெளிப்​படுத்​தும் அமை​தி​யான காட்​சி மொழி​யாகும். ஆடை வடிவ​மைப்​பின் தொடக்​கம் ஓர்...
 “இந்தியா பொய்களை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. சாதி, மதங்களை வைத்து பொய்கள் பரப்பப்படுகின்றன. ஒரு பொய், மனிதனை முட்டாளாக்கிவிடும். இதை தடுக்கச் சட்டங்கள் தேவை. ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம். தனி நபர்களை குறிவைத்து ‘ஜனநாயகன்’ எடுக்கப்படவில்லை” என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஜனநாயகன்’ படத்துக்கு நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. இதைத் தாண்டி மக்கள் இப்படத்துக்கு ஆதரவு தர...
துப்பறியும் த்ரில்லர் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பு, சீட் நுனியில் உட்கார வைக்கிற பரபர திரைக்கதை என அதுபோன்ற படங்கள் ரசிகர்களைக் கட்டிப் போடுகின்றன. அதனால்தான் உலக அளவில் குடும்ப படங்களை விட த்ரில்லர் திரைப் படங்களே அதிகம் உருவாவதாகச் சொல்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஸ்ரீனி இயக்கி இருக்கும் ‘மாறுவேஷம்’ படமும் அப்படியான துப்பறியும் த்ரில்லர்தான். வைபவ், ராம்கி, வியன்னா என...
செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் கென் கருணாஸ் நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ’யூத்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸ் இயக்க அணுகி வருகிறார்கள். ஆனால், அவரோ வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘ராஜன் வகையறா’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ‘கட்டா குஸ்தி’ படங்களின் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்க கென் கருணாஸ் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ‘கட்டா குஸ்தி...
2024-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்​களுக்கு முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வர் விஜய்: கடந்த 2024-ம் ஆண்​டில் வெளிவந்த திரைப்​படங்​களுக்​கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டன. அதில் நடிகரே இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்​படத்​துக்கு சிறந்த தமிழ் திரைப்​படத்​துக்​கான விருதும், `கேப்​டன் மில்​லர்’ திரைப்​படத்​துக்கு சமூக...
விஜய் சேதுபதி நடித்த 'வன்மம்' என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஜெயகிருஷ்ணா என்ற ஜேகே. தற்போது நடிகராக கவனம் பெற்று இவர், 'அசுரன்', 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'பிளாஸ்ட்' என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘லிங்கம்' வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அவர் கூறும்போது, “சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு 80-களில் சென்னைக்கு வந்தேன். கமல்ஹாசனின் ராஜ்...
Follow Us ‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று கூறப்​படும், ஜி.டி.​நா​யுடு​வின் வாழ்க்கை கதை, ‘ஜிடிஎன்’ என்ற பெயரில் திரைப்​பட​மாகி​ உள்ளது. ஜி.டி.​நா​யுடு​வாக ஆர்​.​மாதவன் நடித்​துள்​ளார். இதில் சத்​ய ​ராஜ், ஜெய​ ராம், பிரி​யா மணி, துஷாரா விஜயன், தம்பி ராமை​யா, வினய் ராய் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ‘ராக்​கெட்​ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்​தைத் தொடர்ந்​து, வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்​டும் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்தி...
அதர்வா முரளி நாயக​னாக நடித்​துள்ள ‘இத​யம் முரளி’, கடந்த 10ம் தேதி வெளி​யானது. இதில் கயாது லோஹர், ப்ரீத்தி முகுந்​தன், பரிதாபங்​கள் சுதாகர், ராபர்ட், இசை அமைப்​பாளர் தமன், ரக் ஷன் என பலர் நடித்​துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்​கி​னார். இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து படக்​குழு​வினர் செய்​தி​யாளர்​களைச் சந்தித்தனர். அப்​போது, அதர்வா முரளி கூறும்​போது, “இந்​தப்​ படத்​தின் பயணம் தொடங்கி மூன்​றரை ஆண்​டு​கள்...