சிவராஜ்குமார் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் அபிஷன் ஜீவிந்த். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வித் லவ்’ படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். மீண்டும் இயக்குநராக எப்போது களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது மீண்டும் நடிகராக தொடர உள்ளார் அபிஷன் ஜீவிந்த். இந்த புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக சிவராஜ்குமார் நடிக்க...
ராஜஸ்​தானில் கார் விபத்​தில் உயி​ரிழந்த பிரபல தயாரிப்​பாளர் ஆர்.பி.சவுத்​ரி​யின் உடல் சென்னை வந்​தது. அவருடைய இறு​திச் சடங்கு இன்று காலை நடக்​கிறது. சூப்​பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி. சவுத்ரி. அவருடைய முழு பெயர் ரத்​தன் லால் பகத்​ராம் சவுத்​ரி. இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூருக்கு அவ்​வப்​போது சென்று வரு​வது...
இந்தியத் திரையுலகிற்கு ஆர்.பி.சவுத்ரி ஆற்றிய பங்களிப்பைச் சொற்களால் விவரிக்க இயலாது என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி...
நான் நிம்மதியாக சாப்பிடுவது ஆர்.பி.சவுத்ரி போட்ட பிச்சை என்று இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் வீடியோ பதிவொன்றை...
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவு...
பிரபல தயாரிப்​பாளர் ஆர்​.பி.சவுத்ரி (72) சாலை விபத்​தில் மரணமடைந்​தார். சூப்​பர் குட் பிலிம்ஸ் நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி.சவுத்​ரி. ராஜஸ்​தானை சேர்ந்த இவர், பல படங்​களை விநி​யோகித்​தும் உள்ளார். தமிழில், 1990-களில் ஏராள​மான புதிய இயக்​குநர்​களை​யும் நடிகர், நடிகைகளை​யும் அறி​முகப்​படுத்​தி​ய​வர் இவர். விக்​ரமன் அறிமுகமான ‘புது​வசந்​தம்’, கே.எஸ்​.ரவி​கு​மார் அறி​முக​மான ‘புரியாத புதிர்’, சரத்​கு​மார் நடித்த ‘சேரன் பாண்​டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்​ய...
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு செய்​யும் இப்​படத்​துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்​கிறார். ‘மாவீரன்’, ‘3 பிஹெச்​கே’ போன்ற படங்​களைத் தயாரித்த சாந்தி டாக்​கீஸ் அருண் விஸ்வா தயாரிக்​கிறார். ரொமான்​டிக் காமெடி டிரா​மா​வாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் டைட்​டில் அறி​விப்பு வீடியோ...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு...
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெருவலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா சங்​கர், ராஜேந்​திரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். சமூக-அரசி​யல் பின்​னணி​யுடன் கூடிய குடும்​ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார். இப்​படம் வெளிவரு​வதற்கு முன்பே தாதா​ சாகேப் பால்கே...