விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்​கிய வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்​கும் படத்​தில் சல்​மான் கான் ஹீரோ​வாக நடிக்கிறார். இதில் நயன்​தாரா நாயகி​யாக நடிக்​கிறார்​. ‘ஜ​வான்’ படத்துக்​குப் பிறகு அவர் நடிக்​கும் 2-வது இந்தி படம் இது. இப்​படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்​கிறார். இப்​படத்​தின் படப்​பிடிப்பு மும்​பை​யில் நடந்து வருகிறது. சல்​மான் கான், நயன்​தாரா தொடர்​பான காட்​சிகள் படமாகி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இப்​படத்​தில் வில்​ல​னாக...
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனிடையே விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல்...
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது....
தயாரிப்பாளர்களின் சிகரம் என்று திரையுலகில் போற்றப்பட்ட ஆர்.பி.சவுத்ரி என தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள இரங்கல்...
சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி என்று தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்,...
சிவராஜ்குமார் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் அபிஷன் ஜீவிந்த். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வித் லவ்’ படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். மீண்டும் இயக்குநராக எப்போது களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது மீண்டும் நடிகராக தொடர உள்ளார் அபிஷன் ஜீவிந்த். இந்த புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக சிவராஜ்குமார் நடிக்க...
ராஜஸ்​தானில் கார் விபத்​தில் உயி​ரிழந்த பிரபல தயாரிப்​பாளர் ஆர்.பி.சவுத்​ரி​யின் உடல் சென்னை வந்​தது. அவருடைய இறு​திச் சடங்கு இன்று காலை நடக்​கிறது. சூப்​பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி. சவுத்ரி. அவருடைய முழு பெயர் ரத்​தன் லால் பகத்​ராம் சவுத்​ரி. இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூருக்கு அவ்​வப்​போது சென்று வரு​வது...
இந்தியத் திரையுலகிற்கு ஆர்.பி.சவுத்ரி ஆற்றிய பங்களிப்பைச் சொற்களால் விவரிக்க இயலாது என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி...
நான் நிம்மதியாக சாப்பிடுவது ஆர்.பி.சவுத்ரி போட்ட பிச்சை என்று இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் வீடியோ பதிவொன்றை...
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.சவுத்ரி மறைவு...