“தயவுசெய்து என்னை மன்னித்துவிடு நண்பா” என்று நடிகர் சூரியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் கொட்டாச்சி. வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகும் ‘பூ காய் கனி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கொட்டாச்சியின் மகள் மானசி நாயகியாக அறிமுகமாகிறார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் மற்றும் கொட்டாச்சி இருவருமே சூரி எந்தவொரு உதவியும் செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இது இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. இந்த விவகாரம்...
“திமுகவின் தேர்தல் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்” என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத் துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன்...
நடிகை ஸ்ரீலீலா, கிரிக்​கெட் வீரர் திலக் வர்மாவைக் காதலிப்​ப​தாக வெளி​யான தகவலை அவர் தாயார் மறுத்​துள்​ளார். கடந்த ஆண்டு டிசம்​பரில் திருப்​பதி கோயிலுக்​குத் தனது தாயாருடன் சென்று இருந்​தார் நடிகை ஸ்ரீலீலா. இந்​திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா​வும் தனது குடும்​பத்​தினருடன் அன்று கோயிலுக்​குச் சென்றிருந்​தார். அப்​போது அவருடன் ஸ்ரீலீலாவை இணைத்து வந்த செய்தி விவாதத்தை ஏற்​படுத்​தி​யது. பின்​னர் தர்​ம​சாலா​வில் நடந்த ஐபிஎல் போட்​டி​யில், மும்பை இந்​தி​யன்ஸ் வீரர்​களு​டன் ஸ்ரீலீலா​வின்...
இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய இளையராஜா ஐயாவிற்கு. ‘கருப்பு’ திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. 50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை,...
என் சகோ​தரி டப்​பிங் பணி​களுக்​குச் செல்​லும் போது அவருடன் நான் துணைக்கு சென்று கொண்​டிருந்த காலம் அது. வருடம் நினை​வில் இல்​லை. அந்த கால​கட்​டத்​தில் சென்​னை​யில் சோழா ஓட்​டலுக்கு பின்​னால் காதம்​பரி, ராம்​லீலா என இரண்டு டப்​பிங் தியேட்​டர்​கள் அடுத்​தடுத்து இருந்​தன. ராம்​லீலா தியேட்​டருக்கு அக்கா​வுடன் சென்​றிருக்​கும் போது அங்கு நீலக்​கலர் வேஷ்டி, ஒரு சட்டை அணிந்து வந்து என் சகோ​தரி ஹேம​மாலினி​யிடம், “வணக்​கம் நான்​தான் ராதா​ர​வி” என்று புன்​னகை​யுடன்...
சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் மாளவிகா மோகனன். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் த்ரிஷா மாதிரி பயணிப்பீர்களா ?” என்ற கேள்வியை எழுப்பினார். அப்போதே ‘இது தேவையற்ற கேள்வி’ என்று மாளவிகா மோகனன் தெரிவித்துவிட்டார். இந்த வீடியோ பதிவானது இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தள பதிவில், “சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த...
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இத்திரைப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது. இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில்...
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது. 19 நாட்​களாக மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைப் பெற்று வந்த அவருக்கு மூச்​சு​விடச் சிரமம் ஏற்​பட்​டது. நினை​வில்​லாமல் இருந்த அவருடைய மேல் சிகிச்​சைக்​காக‌ முதல்வர் விஜய் உதவ வேண்​டும் என முத்துக்​காளை​ சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்​தார்....
'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் அடுத்து இயக்கும் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பாக்ய ஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு மதுரை அருகே நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்...
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை...