பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது.
இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நிவேதா பெத்துராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த 2023ம் ஆண்டில், திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிடலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த...
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இப்படத்தில் நடிக்க, தெலுங்கு நடிகை ஒருவரை காஸ்டிங் டைரக்டர் பிரசாத் என்பவர் தொடர்பு கொண்டார்.
அவர் மூலமாக அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்குச் சம்பளமாக ரூ.90 ஆயிரமும் கார் வாடகைக்காக ரூ.38 ஆயிரம் தருவதாகவும் பிரசாத் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பணத்தைத் தரவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து கேட்டபோது, கடந்த பிப்ரவரியில் ஹைதராபாத் பாஞ்சரா ஹில்ஸில்...
‘துருவ நட்சத்திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம், ‘துருவ நட்சத்திரம்’. நிதிப்பிரச்னை தொடர்பாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி, பிரேம் குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், இப்படத்தை வெளியிட கடந்த 2023ம்...
இந்தித் தொலைக்காட்சித் தொடர் நடிகை சஞ்சிதா உகாலே (22) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் வெளியான ‘கும்கும் பாக்யா’, ‘தில்வாலி துல்ஹா லே ஜாயேகி’, ‘க்ரைம் பேட்ரோல்’ உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா உகாலே. இவர் மும்பை அருகிலுள்ள நலசோபரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் சேலையால் ஃபேனில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அது...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அந்த பேட்டியில் பேசிய மகேந்திரன், “கரன்ட் போகுதா? சோலார் சிஸ்டம் என்று ஒன்று கண்டுபிடித்தார்கள். யாராவது அதை முயற்சி செய்தீர்களா? இவ்வளவு நாட்களாக பவர்கட் இல்லாமல் ஜாலியாக...
ஒய்.ஜி.மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘சாருகேசி’.
அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
கருனாடக இசைப் பின்னணியில் உருவான இப்படம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, “இந்தப் படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது. ஏனென்றால் இதன் கதை அப்படி.
கருனாடக இசைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்குத்...
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட க்ளிஷே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. ஒன்று அந்தக் கதாபாத்திரம் முழு எதிர்மறையாக காட்டப்பட்டிருக்கும் அல்லது ‘பாய்’ என்ற அடைமொழியுடன் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையாக காட்டப்படும்.
இத்தகைய சூழலில்தான் தமிழ் முஸ்லிம்களின் அசல் வாழ்வியலையும், அவர்களின் அன்றாட இன்ப துன்பங்களையும், கலாச்சாரக் கூறுகளையும் துளியும் சிதையாமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது...
தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவின் வருகை ஒரு பெருவெடிப்பினை ஒத்தது. திரை இசையில் இளையராஜா அறிமுகமான (1976) அடுத்த ஆண்டு (1977) பாரதிராஜா இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ந்த இவர்களின் வருகை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
உயிர்த்தெழுந்த தமிழ் சினிமா
அதுவரையிலும் சினிமா என்பது பெரும்பாலும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டுத் தமிழகம் எங்கும் விநியோகிக்கப்பட்ட பொழுதுபோக்குப் பண்டம். அதில் பலவித கதைகள் மக்களுக்குக் காணக் கிடைத்தன. சாமிப்...
ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ என்ற இந்தி திரைப்படம், ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. ஹோமி அடஜானியா இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி புனே-வில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் நடைபெற்றது. இதற்காக ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் ஆகியோர் அங்கு சென்றனர்.
இவர்களைக் கண்டதும் ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு முண்டியடித்ததால் அந்த இடம் பரபரப்பானது. பாதுகாப்புக் காரணங்களால்...
ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜானி, சனுஷா, தீப்பெட்டி கணேசன், நிஷாந்த், தமிழ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் 2ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.
ஆர்.பன்னீர்செல்வம் இயக்கி, தயாரித்துள்ளார். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ்,...









