சாய் பல்லவிக்கு நன்றி சொன்ன ரன்பீர் கபூர்
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி...
‘காமெடி படங்கள் எடுப்பது ரொம்ப கஷ்டம்’ – ஆர்.கே.செல்வமணி
இயக்குநர் எழில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் இயக்கத்தில் விமல் நடித்த ‘தேசிங்குராஜா’ படம் 2013-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகம் ‘தேசிங்குராஜா 2’...
‘தேரே இஷ்க் மே’ படப்பிடிப்பை முடித்தார் தனுஷ்!
இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜனா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஷ்க் மே’ என்ற படம் உருவாகிறது. இதில்...
‘கயிலன்’ என்றால் தவறு செய்யாதவன்: இயக்குநர் அருள் அஜித் விளக்கம்
ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், 'கயிலன்'. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு...
பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!
இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மைசா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும்...
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!
நடிகர் கவுதம் கார்த்திக் தனது பெயரை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் என மாற்றிக்கொண்டு நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்குகிறார்.
இதை வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு...
சர்வதேச விழாக்களில் விருது வென்ற ‘மரியா’!
பாவல் நவகீதன், சாய் ஸ்ரீ பிரபாகரன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மரியா’. அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர். மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்...
ஆக. 1-ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’!
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘பிளாக்மெயில்’.
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். கதாநாயகியாக...
நடிகர் சிம்பு பட விவகாரம்: தனுஷ் அனுமதி தர மறுத்தாரா? – வெற்றிமாறன் விளக்கம்
இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படமும் ‘வட சென்னை’யை மையப்படுத்திய கதைதான். இதனால், இது ‘வட சென்னை 2’ படம் என்றும் ‘வட சென்னை’ படத்தின்...
‘வாடிவாசல்’ தள்ளிப்போனதன் பின்னணி: புதிய தகவல்கள்
‘வாடிவாசல்’ தள்ளிப்போனதற்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் ‘வாடிவாசல்’. தாணு தயாரிக்கவிருந்த இப்படம் தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது...
















