Google search engine
வெங்​கட் பிரபு இயக்​கிய சென்னை 28, சென்னை 28-2 ஆகிய திரைப்படங்​களை இணைத் தயாரிப்பு செய்த கேஜே சரவணா, தனது தந்த்ரா பிலிம்ஸ் சார்​பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்​லும் 2 திரைப்படங்​களைத் தயாரிக்​கிறார். இந்​தப் படங்​களின் தலைப்​பு​களான ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்​மன்’ ஆகிய​வற்றை வெங்​கட் பிரபு வெளியிட்​டார். ஐயப்ப பக்​தரின் வாழ்க்​கை, அவரது நம்பிக்​கை, பக்தி மற்​றும் ஆன்​மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்​மீக...
மாலா மணி​யனின் ஃபர்​ஸ்ட் காபி புரொடக்​ஷன்ஸ் தயாரித்​துள்ள திரைப்​படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படம் மூலம் இயக்குநராக அறி​முக​மாகிறார். ஹரி​கிருஷ்ணன் நாயகனாக நடிக்​கும் இப்​படத்​தில் கோவையைச் சேர்ந்த அக் ஷிதா நாயகி​யாக நடித்​துள்​ளார். நிவாஸ், வித்​யா, காளி வெங்​கட் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அரோல் குரோலி இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ராஜா பட்​டாச்​சார்ஜி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​படம், மகளிர் தினத்தை முன்​னிட்டு மார்ச் 8-ம் தேதி மதுரை​யில் உள்ள கோபுரம்...
கமக்யா நாராயண் சிங் இயக்​கத்​தில் விபுல் ஷா தயாரித்துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. இப்படம் நேற்று (பிப்​.27) வெளி​யா​வ​தாக இருந்தது. இந்நிலை​யில் இந்​தப் படத்​தைத் தடை செய்​யக் கோரி தேவ் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் சார்​பில் கேரள உயர் நீதிமன்றத்​தில் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டன. கேரளாவை வகுப்​பு​வாத கண்​ணோட்​டத்​தில் காட்டுவதாகவும், இது சட்​டம், ஒழுங்கை பாதிக்​கக் கூடும் என்​றும் மனு​வில் குறிப்​பிடப்​பட்டு இருந்​தது. இவ்​வழக்​கின் வாதங்​களைக் கேட்ட...
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சங்கீதா விஜயை பிரந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில், விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில்...
‘ரஜினி 173’ படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தினை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை....
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தினை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனை...
பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘மேட் இன் கொரியா’. இதன் படப்பிடிப்பு கொரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது இப்படம் நேரடியாக ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் கேட்ட...
ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள அடுத்த 2 புதிய படங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக 2 படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதில் ஒரு படத்தினை விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஹாட்...
அறி​முக இயக்​குநர் ராகுல் அசோக் இயக்​கி​யுள்ள படம் ‘வெஞ்சென்ஸ்’. இதில் அபர்​ண​தி, சச்​சு, ஒய்​.ஜி.மகேந்​தி​ரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்​கட் உள்பட பலர் நடித்துள்​ளனர். எம்​.எஸ்​.பிரபு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கார்த்திக் ராஜா, அருண் ராஜ் இசை அமைத்​துள்​ளனர். இப்​படம் பற்றி இயக்​குநர் ராகுல் அசோக் கூறும்​போது, “நான் யாரிட​மும் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றாமல் குறும்​படம் இயக்​கிய அனுபவத்​தின் மூலம் இதை இயக்கி இருக்​கிறேன். இது வேணி என்​கிற ஒரு...
‘ஜமா’ பாரி இளவழகன் இயக்​கி, நடிக்​கும் படத்​துக்கு ‘அன்பே டயா​னா’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் ரம்யா ரங்​க​நாதன் நாயகி​யாக நடித்​துள்​ளார். ரோஜா, சேத்​தன், பரி​தாபங்​கள் கோபி, இஸ்​மத் பானு உள்ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். பரத் சங்​கர் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். நியோ கேசில் கிரியேஷ்ன்​ஸின் சத்யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்​ளனர். இப்​படத்​தின் முதல் தோற்​றத்தை இசை...