‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். இதில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறு​வனம் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்​தி​கே​யா, ‘பாகுபலி’ படத்​தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து தயாரித்​துள்​ளார். எஸ்​.எஸ்​.​ராஜமவுலி வழங்​கும் இப்​படம் அக்​.2-ல் வெளி​யாகிறது. இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் விநி​யோகஸ்​தர் சக்​திவேலன், நடிகர் சூர்​யா, தயாரிப்​பாளர் ஐசரி கே.கணேஷ் கலந்து கொண்​டனர். இயக்​குநர் எஸ். எஸ். ராஜமவுலி...
“நான் ‘டோரதி’ படம் பார்த்தேன். இந்த ஆண்டில் உலகில் யாருமே எடுக்காத உன்னதமான படம் இது. இந்திய திரைப்பட வரலாற்றில் சிறந்த 10 படங்களில் ஒன்றாக ‘டோரதி’ இருக்கும்” என இயக்குநர் மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  இளையராஜாவின் இசையில், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘டோரதி’. இந்தப் படத்தை நெகிழ்ந்து பாராட்டி இயக்குநர் மிஷ்கின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘வணக்கம், என் பிறந்த...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் குறித்த கங்கை அமரனின் பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனும் பதில் அளித்துள்ளனர். சமீபத்தில் இயக்குநர் கங்கை அமரன், தனது மூத்த மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபுவின் வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல், தனது மகனுக்கு கால்ஷீட் கொடுத்திருந்த அந்த நடிகர், அவர் நடித்த ஒரு படம் வெற்றி...
விஜய் சேதுபதியின் நடிப்பில் 80-களின் பின்னணியில் உருவான ‘பத்தா’ முதல் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ வரை பல்வேறு ஜானர்களில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது. பத்தா:  மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படம் ‘பத்தா’. 80-களின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப்   படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். சாய் அபயங்கள்...
நிதிமுறை​கேடு புகாரில் தமிழ் நடிகை ரகுல் பிரீத் சிங், அவரது மாம​னாரும் திரைப்​படத் தயாரிப்​பாள​ரு​மான வாசு பக்​னானி மற்​றும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ ஆகிய​வற்​றுடன் தொடர்​புடைய, மும்​பை​யிலுள்ள 12 இடங்​களில் வரு​மான வரித்​துறை​யினர் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர். திரைப்​படத் தயாரிப்​புக்கு நிதி அளிப்​ப​தாகக் கூறி, வெளி​நாடு​களுக்கு நிதி திசை​ திருப்​பப்​பட்​ட​தாக எழும் புகார்​களின் அடிப்​படை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் விசா​ரணையை மேற்​கொண்​டுள்​ளனர். மும்பை வரு​மான வரித்​துறையைச் சேர்ந்த பல குழுக்​கள், சந்​தேகத்​துக்​குரிய வெளி​நாட்​டுப்...
தென்​னிந்​திய நடிகர் சங்​கத்​தின் 70-வது ஆண்​டுப் பொதுக்​குழுக்​கூட்​டம் சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், சங்​கத்​தின் தலை​வர் நாசர், பொருளாளர் கார்த்​தி, துணைத் தலை​வர்​கள் பூச்சி எஸ்​.​முரு​கன், கருணாஸ் மற்​றும் நிர்​வாகி​களும் பொதுக்​குழு உறுப்​பினர்​களும் கலந்​து​கொண்​டனர். நடிகை லதாவுக்கு வாழ்​நாள் சாதனை​யாளர் விருது வழங்​கப்​பட்​டது. நாடக நடிகர்​கள் 5 பேருக்கு விருதுகள் வழங்​கப்​பட்​டன. பொதுக்​குழு​வில் 15 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. செயற்​குழு கூட்​டங்​களில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​களுக்​கும், 2025–26 ஆண்​டறிக்கை மற்​றும்...
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் 6-வது ஆண்டு பொதுக்​குழுக் கூட்​டம் சென்​னை, வடபழனி​யில் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்​டார். கடந்த ஆண்டு அக்​டோபர் முதல் இந்​தாண்டு செப்​டம்​பர் வரை வெளி​யான குறிப்​பிடத்​தக்க மற்​றும் வெற்​றிகர​மான தமிழ் திரைப்​படங்​களின் தயாரிப்​பாளர்​கள் கவுரவிக்​கப்​பட்​டனர். அவர்​களுக்​குக் கேட​யம் மற்​றும் பதக்​கம் வழங்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் குஷ்பு சுந்​தர், சவுந்​தர்யா ரஜினி​காந்த், விஜய் ஆண்​டனி, கண்​ணன் ரவி, தமிழ்...
சூர்யா நடித்து இந்​தாண்டு வெளி​யான ‘கருப்​பு’, ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’ ஆகிய திரைப்​படங்​கள் வரவேற்​பைப் பெற்​றன. ஜித்து மாதவன் இயக்​கத்​தில் சீன் என்ற படத்​தில் நடித்​துள்​ளார். தீபாவளிக்கு வெளி​யாக இருக்​கும் இப்​படத்​துக்கு எதிர்​பார்ப்பு உள்​ளது. இந்​நிலை​யில், தனது நற்​பணி இயக்​கத்​தின் சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்ட நிகழ்​வில், 25 மாவட்​டங்​களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ரசிகர்​களைச் சந்​தித்​தார். தனது ரசிகர் மன்ற நிர்​வாகி​களையும் சூர்யா சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அவர்...
சுந்​தர்​.சி இயக்​கத்​தில் விஷால் நடித்து வரும் திரைப்​படம், ‘புருஷன்’. இதில் தமன்​னா, யோகிபாபு ​முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்​கிறார். தமிழ், தெலுங்​கில் உரு​வாகும் இப்​படத்தை அவ்னி சினி​மாக்​ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்​கிறது. ஆக் ஷன் கலந்த காமெடி படமான இதன் கிளை​மாக்ஸ் காட்​சிக்​கான படப்​பிடிப்பு தற்​போது கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. அப்​போது எதிர்​பா​ராத​வித​மாக விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்​பட்​டது. இதுபற்றி விஷால் கூறும்​போது, “பரபரப்​பான...
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்​பட​மாகிறது. ‘புரட்​சித்​தலை​வர் எம்​.ஜி.ஆர்’ என்ற பெயரில் உரு​வாகும் இப்​படத்​தில் எம்​.ஜி.ஆர் ஆக, ஜெ.எம்​.பஷீர் நடிக்​கிறார். இவர் ‘தேசிய தலை​வர்’ என்ற படத்​தில் முத்​து​ராமலிங்​கத் தேவ​ராக நடித்​தவர். தனது நடிப்​பாலும் மனிதநே​யத்​தா​லும் கோடிக்​கணக்​கான மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்​தவர், எம்​.ஜி.ஆர். அ.தி.​மு.க. என்ற பெயரில் கட்​சித் தொடங்​கி, தேர்​தல் அரசி​யலில் களம் கண்​டார். தமிழகத்​தின் முதல்வராகப் பொறுப்​பேற்​று, தனது ஆட்​சிக்​காலத்​தில் பல்​வேறு நலத்​திட்​டங்​களை முன்​னெடுத்​தார். திரைப்​படம், அரசி​யல், மக்​கள்...