பாலப்பள்ளம்: தொழிலாளி திடீர் சாவு போலீஸ் விசாரணை
பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ரவீந்திரன், குடும்பத் தகராறு காரணமாக 11 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன் வாழாமல் தனிமையில் வசித்து வந்தார். நேற்று மாலை, அவரது வீட்டுக்கு அருகில்...
கோட்டாரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (39), மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் திடீரென தூக்கில் தொங்கினார். உறவினர்களால் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை...
நாகர்கோவிலில் ஏ. ஐ. டி. யு. சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்கும் நோக்கத்துடன் சம ஊதிய சட்டத்தை மீறி ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை...
நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை விமர்சித்தார். அவர் கூறுகையில், திமுக ஆட்சி...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 9ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 39க்கு கோட்டாறு எம்.டி.பி. மஹால், மயிலாடி...
காப்புக்காடு: மரங்களை வெட்டி கடத்திய 3பேர் மீது வழக்கு
காப்புக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (67) என்பவரின் தோட்டத்தில் நுழைந்து, மாராயபுரம் பகுதியை சேர்ந்த அஜின், ஜெகதீஷ் மற்றும் விபின் ஆகியோர் மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதைத் தடுத்த கிருஷ்ணதாஸை தாக்கி கொலை...
புதுக்கடை: மாமனாருக்கு கொலை மிரட்டல் – மருமகன் மீது வழக்கு
பார்த்திபபுரம் பகுதியைச் சேர்ந்த சதி (46) என்பவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த தனிஷ் (26) என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக தனிஷின் மனைவி...
திக்கணங்கோடு: பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்
பரசேரி - புதுக்கடை சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கால்வாய் பாலம் சீரமைக்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய பாலம் உடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து...
தக்கலை: ஆபாச சைகை மூலம் பெண்ணுக்கு தொல்லை ரவுடி கைது
தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் என்பவர் மகள் கணவனை இழந்து தற்போது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் (45) என்பவர் இளம் பெண்ணுக்கு ஆபாச...
நாகர்கோவிலில் 40 கிலோ அம்பர்கிரிஸ் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அம்பர்கிரிஸ் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் திருப்பதிசாரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் மற்றும் மீன்...
















