களியல்: கோதையாறு பாலம் உறுதித் தன்மை இழப்பதாக புகார்

குமரி மலையோர கிராமமான களியல் பகுதி வழியாக ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு மாநில சாலை செல்கிறது. இந்த பகுதி வழியாக பாய்ந்து செல்லும் கோதை ஆற்றை கடக்க கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது.  இந்த பாலம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை...

நாகர்கோவிலில் தென் மாவட்ட தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி

தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவ மாணவிகளுக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ஏராளமான தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். ஒரு சில நாட்கள் இந்த...

மார்த்தாண்டம்:   விதிமுறைகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போலீசாருடன் இணைந்து ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது, போதையில் ஆட்டோ ஓட்டக்கூடாது என்று தீர்மானங்கள் முழுமனதாக முடிவு...

கீழ்குளம்:   தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

கீழ்குளம் பேரூராட்சியில் தூய்மை காவலர்களாக சுமார் 35 பேர் பணி செய்து வருகின்றனர்.   இவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை ஏற்று, கிள்ளியூர் வட்டார மருத்துவர்கள் குழுவாக வந்து பேரூராட்சியில் நேற்று ( 9-ம் தேதி) முகாம் நடத்தினார்கள். கீழ்குளம்...

தேங்காபட்டணம்: கார் – பைக் மோதி மாணவர் உட்பட 2 பேர் காயம்

முஞ்சிறை அருகே பரவிளை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சுகின்(22) நர்சிங் மாணவர். நேற்று முன்தினம் (9-ம் தேதி) இரவு 8- மணியளவில் இவர் பைக்கில் புதுக்கடை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன்  ரெக்ஸ் பால்ஸ்டன் (23) என்ற நண்பருடன் தேங்கா பட்டணம் - கருங்கல் சாலையில்...

பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடிப்பு

நாகர்கோவில்:நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாருமதி, 22. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு முடித்து, பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று விடுதியில் இருந்த...

நாகர்கோவிலில் தேசிய வன்முறைக்கு எதிரான பேரணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் தேசிய வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் எழுச்சி மாற்றத்திற்கான முயற்சி பேரணியை மாவட்ட ஆட்சியர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ஏராளமான...

கோட்டார், ஒழுகினசேரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடக் கிறது. எனவே, நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிய மாணிக்கபுரம், சவேரியார்...

நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள், தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றை நேற்று தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆய்வு மேற்க்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவனமும் உடன்...

நாகர்கோவில்: மருத்துவ பணியாளர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை

இயற்கை பேரிடர்கள் வரும்போது மக்களை எப்படி மீட்பது மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவில் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பேரிடர் காலமீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள்,...