களியக்காவிளை: ரேஷன் கடை சூறை; வாலிபர் கைது

குறுமத்துர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடை சந்தவிளையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரெகுராஜன் (55) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரெகுராஜன் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு மடிச்சல் சந்தவிளை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (37) வந்து விற்பனையாளரை...

தக்கலை: தமிழக அரசின் புகைப்படக் கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலான திட்டங்கள், நலஉதவிகள், வழங்கப்பட்ட புகைப்படங்கள் பொதுமக்கள்...

மார்த்தாண்டம்: போக்குவரத்து அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மனு

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 31ஆம் தேதி குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எழுந்த கோரிக்கையின் பேரில் பொதுமக்களின் வசதிக்காக நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாரத்தாடம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று...

நித்திரவிளை: ஆறு உடைப்பு ;  மண் நிரப்பும் பணி தீவிரம்

நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது ஆறு திசை மாறி, கரை பகுதிகளை உடைத்து சென்றது. இதில் சில வீடுகள்...

குளச்சல்:  உதவி போலீஸ் கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு

குளச்சல் போலீஸ் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக பதவி வகித்தவர் பிரவீன் கவுதம். இவர் குளச்சல் சப் டிவிஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏ எஸ் பி யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் சிலர் பதவி...

குமரியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 126 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்திலிருந்து அரிசி கடத்தியதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 டன் அரிசி பறிமுதல்...

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும், சத்தீஸ்கர் மாநிலத்தில் போராளிகள் மீது என்கவுண்டர் செய்த அந்த மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மாவட்ட நாகர்கோவில் மாநகர மோசஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

களியக்காவிளை: மாநில போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு

களியக்காவிளை அருகிலுள்ள வாறுதட்டு எம். எம். கே. எம். உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான சப்ஜூனியர் அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும்பொருட்டு குமரி மாவட்ட அளவிலான சப்ஜூனியர் மாணவர்களுக்கான அட்டயா பட்டயா...

அருமனை: பேரூராட்சி இரும்பு பொருட்களை விற்க முயற்சி

அருமனை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கிடந்த இரும்பு பைப்புகள், பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி சொந்தமான குப்பையெடுக்கும் வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றி அந்த பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் இது குறித்து விசாரித்தனர்.  அப்போது அதிகாரியின் அறிவுறுத்தல் பேரில் இவற்றை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக...

நித்திரவிளை: ஆறு உடைப்பு ;  மண் நிரப்பும் பணி தீவிரம்

நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது ஆறு திசை மாறி, கரை பகுதிகளை உடைத்து சென்றது. இதில் சில வீடுகள்...