களியக்காவிளை: காதல் தோல்வி.. வாலிபர் தற்கொலை

களியக்காவிளை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ராஜன் மனைவி மினி (47), இந்த தம்பதிக்கு ரெனிஷ் (24) என்ற மகன் இருந்தார். ராஜன் ஏற்கனவே இறந்து விட்டார். ரெனிஷ் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் தற்போது ரெனிஷின் காதல் தோல்வியில்...

கீழ்குளம்: அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கட்ட நிதி

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் தற்போது பழுதடைந்து உள்ளன. இதையடுத்து நிர்வாகிகள், பெற்றோர் ஆகியோர் புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு அரசு தற்போது கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப்பள்ளியில்...

குலசேகரம்: 40 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது

திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (40). இவர் மீது குலசேகரம், அருமனை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜெகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, தற்போது அவர் களியல்...

தக்கலை: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

தக்கலை அருகே முகமத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எல்பின் சஜிதா (33). இவர் சம்பவ தினம் கோவில்விளை என்ற பகுதியில் நடந்து செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) என்பவர் எல்பின் சஜிதாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

கருங்கல்: மீன் மார்க்கெட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

கருங்கல் அருகே எட்டணி என்ற சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாகவும், அதனால் மீன் மார்க்கெட் அகற்ற...

குழித்துறை: போலீசாருக்கு இருக்கையுடன் நிழற்குடை

போக்குவரத்து காவலர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு பணி செய்வதால் வரிச்சுருள் சிறைநோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான பேரிகேட் மார்த்தாண்டங்களை உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட...

புதுக்கடை: பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இனயம் திருப்பு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சினியின் கணவர் வழக்கு சம்பந்தமாக கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இதனால்...

கொல்லங்கோடு: புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்

கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் சந்திப்பில் வேணுகோபால், வாமதேவன் ஆகியோர் பெட்டிக்கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வெற்றிலை பாக்குடன் சேர்த்து புகையிலை நட்டு வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதை விற்பது தவறு என்று தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் வந்த ஊழியர்கள் இரண்டு கடைகளுக்கும் சீல்...

நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில்...

இரணியல்:  போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கடந்த மாதம் விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு...