Google search engine

குழித்துறை: லாரி – பைக் மோதல் பேரூராட்சி ஊழியர் உயிரிழப்பு

குமாரபுரம் பேரூராட்சியில் ஓட்டுநராகப் பணிபுரிந்த எட்வின் ஜோஸ் (41), கடந்த 30ஆம் தேதி களியக்காவிளை அருகே அதிவேக கனிம வள லாரி மோதியதில் படுகாயமடைந்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார்...

நாகர்கோவிலில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்விரோதம் காரணமாக டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மதன் (20) என்ற வாலிபர் மீது அகிலன் (21), விக்னேஷ் (21), ஆதி (21) ஆகியோர் இரும்பு குழாயால் தாக்கி படுகாயப்படுத்தினர்....

ரீத்தாபுரம்: இந்து முன்னணி சார்பில்  நிர்வாகிகள் கூட்டம்

குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரம், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் தலைவர் ஆல்வின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய...

அருமனை: லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விபின் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கப்பட்டு காதலித்த அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி அபியா (20), கடந்த 27ஆம் தேதி வீட்டில்...

குலசேகரம்:   மத வழிப்பாட்டு தலம்; இந்து முன்னணி எதிர்ப்பு

குலசேகரம், மாமுடு பகுதியில் 19 ஆண்டுகளாக ஜெபகூட்டம் நடத்தி வரும் ஒருவர், தனது கட்டிடத்தை புதுப்பிக்க பேரூராட்சிக்கு வரைபட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில், இதற்கு அனுமதி...

கூட்டாலுமூடு: மேரா யுவபாரத் சார்பில் விளையாட்டு போட்டி

கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் மேரா யுவ பாரத் சார்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தாளாளர் ராஜகுமார் போட்டிகளைத் துவக்கி...

கொல்லங்கோடு:   உயர் ரக போதை பொருள்களுடன் 4 பேர் கைது

குமரி மாவட்டம் வழியாக நேற்றிரவு உயர்ரக எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளா போதைப்பொருள் தடுப்பு போலீசார் செங்கவிளை பகுதியில் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். கார் தமிழகப்...

நாகர்கோவில்: முதல்வருக்கு 4500 மனுக்கள் அனுப்பும் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்க்கவும் பிடிக்கவும் முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று வலைகளுடன் நாகர்கோவில் தபால் நிலையம் வந்து, முதல்வருக்கு...

நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்: 13 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சியப்பன் என்ற கைதியை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பேச்சியப்பன் முத்துராஜ் என்ற மற்றொரு கைதியை தாக்கியதாக கூறப்படுகிறது.  இது குறித்து துணை...

குழித்துறை: மனைவி இறந்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (44) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்த தனது மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த்...

குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்,...

உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு

மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்...