இஸ்ரேலில் நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது, ​​விழாவுக்கான சிறப்புச் சுடரை ஏற்றுமாறு இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ப்ளைதுபாய் விமானத்தின் விமானி அறையில் நடந்த தாக்குதலில் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியப் பிரதமர் நரேந்திர...
ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்தியக் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கி, நடுவானில் விமானத்தைக் கீழே மோத முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி தான் சாகப் பயப்படவில்லை என்றும், 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கம் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரை இறக்கப்பட்ட பின்னர் முதற்கட்ட விசாரணைக்குப் பின், ஹம்மாமி தற்போது...
ஃபிளை துபாய் விமானத்​தின் துணை பைலட்​டாக இருந்த ஹமாம் அல்​-ஹ​மாமி தாக்​குதல் நடத்​து​வதற்கு முன்​பாக பிரார்த்தனையில் ஈடு​பட்​ட​தாக கேப்​டன் ஸ்மித் மச்சார் இஸ்ரேல் பிரதமர் நெதன்​யாகு​விடம் தெரி​வித்​தார். இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்​திய பைலட் ஸ்மித் மச்​சாரை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்போது பைலட் அறைக்​குள் நடந்த சம்​பவங்​களை நெதன்யாகுவிடம் மச்​சார் விளக்​கிக் கூறிய​தாவது: விமானம் நடுவானில் சென்று கொண்​டிருந்​த​போது தாக்​குதலுக்கு முன்​பாக துணை பைலட் அல்​-ஹ​மாமி...
உக்ரைன் ​- ரஷ்யா இடையே​யான போர் 5 ஆண்​டு​களாக நீடிக்கிறது. இருதரப்​பும் அமை​திப் பேச்​சு​வார்​தைக்கு மறுத்து பரஸ்​பரம் தாக்​குதல்​களை விரிவுபடுத்தி வரு​கின்​றன. சமீபத்​தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது முன்​னெப்​போதும் இல்​லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்​கும் மேற்​பட்ட ட்ரோன்​களை ஏவி உக்​ரைன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் போர் மேலும் தீவிரமடைந்​துள்​ளது. இந்ந நிலை​யில், உக்​ரைனின் சுமி நகரில் உள்ள இந்​திய நிறுவனத்​துக்கு சொந்​த​மான மருந்து ஆலை மீது ரஷ்யா...
ஃபிளை துபாய் விமானத்​தில் இந்திய பைலட் ஸ்மித் மச்​சாரை கோடாரி​யால் தாக்​கிய துணை பைலட் ஹமாம் அல்​-ஹ​மாமி​யின் கைகளை பயணி​கள் சிலர் கட்​டிப் போட்​டுள்​ளனர். இது தொடர்​பான ஒரு வீடியோவை இஸ்​ரேலைச் சேர்ந்த i24NEWS என்ற செய்தி நிறு​வனம் வெளி​யிட்​டுள்​ளது. அந்த வீடியோ​வில், விமானத்​துக்​குள் இருக்​கும் துணை பைலட் அல்​-ஹ​மாமி​யின் கைகள் பின்​னால் கட்​டப்​பட்ட நிலை​யில் முழங்காலிட்டு அமர்ந்​திருப்​ப​தைக் காண முடிகிறது. அவரது உடைகளில் ரத்​தக் கரைகள் உள்​ளன. 45...
பலுசிஸ்​தானில் உள்ள ஒரு நெடுஞ்​சாலை​யில், மர்ம கும்​பல் ஒன்று கராச்சி கால்​பந்து வீரர்​களிடம் துப்​பாக்கி முனை​யில் வழிப்​பறி செய்​துள்​ளது. பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாண தலைநகர் குவெட்​டா​வில் நடை​பெறும் முதல்​வரின் தங்​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக கராச்சி மாவட்ட மேற்கு கால்​பந்து அணி வீரர்​கள் நேற்று முன்​தினம் பேருந்​தில் குவெட்டா நகருக்கு சென்று கொண்​டிருந்​தனர். பலுசிஸ்​தான் நெடுஞ்​சாலை​யில் ஆயுதம் வைத்​திருந்த ஒரு கும்​பல் பேருந்தை இடைமறித்து நிறுத்​தினர். பின்​னர் துப்​பாக்​கியைக் காட்டி...
விமானத்தைத் தரையில்மோதி நொறுக்க திட்டமிட்டிருந்த துணை பைலட்டின் சதியை இந்திய பைலட் துணிச்சலுடன் முறியடித்துள்ளார். துணை பைலட் கத்தியால் குத்திய போதும் ரத்தவெள்ளத்தில் இந்திய பைலட் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி நேற்று காலை 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில்...
சோமாலியக் கடற்​பகு​தி​யில் கடத்​தப்​பட்ட கப்​பலில் இருந்த இந்திய மாலுமி ஒரு​வர் உட்பட 5 கப்​பல் ஊழியர்​களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சுட்​டுக் கொன்​றுள்​ளனர். ஆப்​பிரிக்க நாடான சோமாலி​யா​வின் தன்​னாட்சி பெற்ற மண்டலமான `புண்ட்​லாண்ட்' பகு​தி​யின் கடல்​சார் காவல் படை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: கடந்த ஏப்ரல் மாதம் சோமாலி​யத் தலைநகர் மொக​திசுவை நோக்​கிச் சென்று கொண்​டிருந்த `எம்டி ஹானர் 25' என்ற எண்​ணெய் சுத்திகரிப்​புக் கப்​பலை கடற்​கொள்​ளை​யர்​கள் கடத்​தினர். இக்கப்பலில் 18,500...
 துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை தரையில் மோதி நொறுக்க முயன்ற துணை விமானியின் தாக்குதல் முயற்சியை இந்தியாவை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் முறியடித்தார். இந்நிலையில், அவரை ஹீரோ என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழ்ந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி நேற்று (புதன்கிழமை) காலை 180 பயணிகளுடன்,...
பாகிஸ்​தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்​குள் ஊடுருவிய​தாகக் கூறப்​படும் 41 பேரை தங்​கள் படைகள் கொன்​று​விட்​ட​தாக ஆப்கானிஸ்தான் பாது​காப்பு அமைச்​சகம் தெரிவித்துள்​ளது. இதுகுறித்​து, ஆப்கானிஸ்தான் பாது​காப்பு அமைச்​சகம் தெரிவித்துள்​ள​தாவது: பாகிஸ்​தானில் இருந்து ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகு​தி​யில் உள்ள நூரிஸ்​தான் மாகாணத்​தின் கம்​தேஷ் மாவட்​டத்​தில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை முதல் செவ்​வாய்க்​கிழமை வரை 3 நாட்​களாக ஊடுருவ முயன்றவர்​களை தடுத்​த​போது மோதல் ஏற்​பட்​டது. இதில், 41 பேரை எங்​கள் படைகள் கொன்​றன. மேலும், 62 பேர் கைது...