நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் 100 பேர் உயி​ரிந்​துள்​ளனர். மேலும், 350-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்​பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் நேற்று வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு...
 நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். இந்நிலையில், கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் நேற்று வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. மலைச்​சரி​வு​களில்...
பிரேசிலின் ஜாய்ன்​வில்லி பகு​தி​யில் வசிக்கும் ஆன்​மிகப் பற்​றுள்ள தம்​ப​திக்கு உள்​ளூர் பாஸ்​டர் ஒருவர் மூலம் அமண்டா மரியா சவுசா டி ஒலிவேரா என்ற 37 வயது பெண் அறி​முக​மாகி​யுள்​ளார். ஒலிவேரா என்ற தனது இயற்​பெயரை கேப்​ரியல் என்று மாற்​றிக் கூறியதுடன், 12 வயதான தனக்​குக் கடுமை​யான ஆட்டிசம் பாதிப்பு உள்​ளது, என்​றும் நாடக​மாடி​யுள்​ளார். அதை நம்​பிய தம்பதி இரக்​கப்​பட்டு அவரை தத்​தெடுத்து தங்​களது வீட்​டில் தங்க வைத்​துள்​ளனர். அவரது உடல்...
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார். நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்​ளப்​பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை...
இஸ்ரேல் மீது தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் ஈரான், என் மகன்களில் ஒருவரை படுகொலை செய்ய முயற்சி செய்தது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, “ஈரான் அரசு எனது மகன்களில் ஒருவரை இலக்கு வைத்து படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.  இஸ்ரேலில் வரவிருக்கும்...
செங்கடல் பகு​தி​யில் சென்று கொண்​டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்​ளது. இந்த தாக்​குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்​லை. அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதலால் ஹார்​முஸ் ஜலசந்தியில் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதன் காரண​மாக சவுதி அரேபியா உள்​ளிட்ட வளைகுடா நாடு​களின் கச்சா எண்​ணெய், எரி​வாயு ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது. தற்​போது ஹார்​முஸ் ஜலசந்​திக்கு மாற்றாக செங்​கடலின் பாப் எல் மண்​டேப் ஜலசந்தி...
கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்​பிரிக்க நாடான கினி​யா​வின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்​கிற மிகப்​பெரிய குப்பைகிடங்கு உள்​ளது. இங்கு பல லட்​சம் டன் குப்​பைகள் மலை மலை​யாக குவிக்​கப்​பட்​டிருந்​தன. இது குப்​பைக் கிடங்கை சுற்றி வசிக்​கும் மக்​களுக்கு பெரும் அச்​சுறுத்​தலாக இருந்து வந்​தது. எனவே குப்​பைக் கிடங்கை மூடி, குப்பைகளை வேறு இடத்​துக்கு...
அமெரிக்காவின் எச்1பி விசா கட்​ட​ணத்தை ரூ.98 லட்​ச​மாக அதி​கரிக்க திட்​ட​மிடப்​பட்டுள்​ளது. வெளி​நாடு​களை சேர்ந்த திறன்​வாய்ந்த தொழிலா​ளர்​களுக்​காக அமெரிக்க அரசு சார்​பில் எச்1பி விசா வழங்​கப்​படு​கிறது. இந்த விசா​வின் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும். இதனை 6 ஆண்​டு​கள் வரை நீட்​டிக்க முடி​யும். ஓராண்​டுக்கு 85,000 எச்​1பி விசாக்​களை மட்​டுமே அமெரிக்கா வழங்​கு​கிறது. இதில் 71 சதவீதத்தை இந்​தி​யர்​கள் பெறுகின்​றனர். 12 சதவீத விசாக்​களை சீனர்​களும் இதர நாடு​களை சேர்ந்​தோர் 17...
அமெரிக்காவின் ஒஹியோ நகரில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃப், செக் குடியரசின் சாரப் பெஜ்லெக்குடன் மோதினார். இதில் கோ கோ காஃப் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்....
பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாக முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா.வின் வாழ்விட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியுமான மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம்...