Google search engine

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அதிபர் புதினிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் விலாடிஸ்லா டோபில்...

பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது

அமெரிக்​காவைச் சேர்ந்த பிட்​கா​யின் முதலீட்​டாளரை ஏமாற்றி அவர் கணக்​கில் இருந்த 4,100 பிட்​கா​யின்​களை சிங்​கப்​பூரை சேர்ந்​த மெலோனி லாம் (20) மற்​றும் அவரது நண்​ப​ரான ஜீன்​டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்​கிற்கு மாற்​றி​யுள்​ளனர்....

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் – ட்ரம்ப் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை...

காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்குவந்த...

ஏமனில் அத்துமீறும் ஹவுதி தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழப்பு

ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கடற்படை நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். செங்கடலில் அத்துமீறினால் குண்டு மழை பொழியும் என ஏமன் மற்றும்...

ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

மும்பை தாக்குதலில் தொட்புடைய ஹபீஸ் சயீது கூட்டாளியும் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதியுமான அபு கத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் அபு கத்தல். இவருடைய உண்மையான பெயர் ஜியா-உர்-ரஹ்மான். இந்தியாவால்...

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ல் பூமிக்கு திரும்புகிறார் – 9 மாத தாக்கம் எத்தகையது?

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வரும் 19-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும்...

மேசடோனியா: கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு...

‘தகுந்த பதிலடி கொடுப்போம்’ – ட்ரம்ப் எச்சரிக்கைக்கு ஈரான் பாதுகாப்புப் படை எதிர்வினை

“ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.” என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏமன் நாட்டின் ஹவுதி...

கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி!

கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது...

தேவிகோடு: சந்தன மரம் வெட்டி கடத்தியவர் கைது

தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார்...

குமரி: மேம்பாலத்தில் அண்ணன் தங்கை பலி; கலெக்டர் ஆய்வு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து...