கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்​டமைப்பு சார்​பில் கோவை கொடிசியா தொழிற்​காட்சி வளாகத்​தில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்​களுக்கு நடை​பெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்​கிவைக்​கிறார். இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி இன்று மதி​யம் 1.25 மணிக்கு புட்​டபர்த்​தி​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார்....
தமிழகம் வரும் பிரதமரை சந்​திப்​பது சஸ்​பென்ஸ் என்​றும், பொறுத்​திருந்து பாருங்​கள் என்​றும் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​னார். அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன், நெல்​லை​யில் வ.உ.சிதம்​பர​னாரின் 89-வது நினைவு நாளை​யொட்​டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். அவருடன் முன்​னாள் எம்​.பி. சத்​தி​ய​பாமா மற்​றும் ஆதர​வாளர்​கள் வந்​திருந்​தனர். பின்​னர் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த செங்​கோட்​டையனிடம், “கோவை வரும் பிரதமர் மோடியை சந்​திப்​பீர்​களா?” என்று கேள்வி எழுப்​பிய​போது “அது சஸ்​பென்​ஸ், பொறுத்​திருந்து...
முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை...
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம்,‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படம், 2021-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றதால், இதன் அடுத்த பாகமான 'புஷ்பா 2', 2024-ல் ரிலீஸானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவுடன் பஹத் ஃபாசில், ஜெகபதி பாபு, சுனில் உள்பட பலர் நடித்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதிகம் வசூலான இந்திய...
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உதிதா துஹான், டங்க் டங்க் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, நவ்னீத் கவுர்,...
 இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 608 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தில் 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் தீப் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், 2-வது இன்னிங்ஸில்...
இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்வதை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா அந்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா கடந்த 27-ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி...
கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சைதை மேற்கு பகுதி 140-வது வார்டில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3.64 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்காவில்...
அரசு போக்குவரத்து கழக சி. ஐ. டி. யு. தொழிற்சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சம்பள ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும், 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தனியார் ஒப்பந்த முறையில் பஸ்கள் மற்றும் தொழிலாளர் நியமன நடவடிக்கையை கைவிட...
தக்கலை அருகே உள்ள செம்பருத்தி விளையை சேர்ந்தவர் அந்தோணி (66). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். நேற்று தனது பைக்கில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த கார் ஒன்று அந்தோணியின் பைக்கில் மோதியது.        இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குழப்பவாதிகளான கம்யூனிஸ்ட்கள்! நாளொரு கூட்டணி.. பொழுதொரு நிலைப்பாடு! சரமாரியாக விமர்சித்த காங்.,

கன்னியாகுமரி: 2 தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்டுகளுக்குத் தான் பின்னடைவு எனவும், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்தார்கள், அதற்குப் பிறகு இன்னொரு கூட்டணிக்கு வந்தார்கள்.. அந்தக் கூட்டணியிலும் நிலையாக...

கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! புதிய எஸ்பியாக அன்சுல் நாகர் நியமனம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் ஐபிஎஸ் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அன்சுல் நாகர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு புதிய...

மண்டாடி’யை பாராட்டிய ரஜினி – “விலைமதிப்பற்ற தருணம்” என சூரி நெகிழ்ச்சி

‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சூரி பதிவிட்டுள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான ‘மண்டாடி’ படம் கடந்த செப்.10 அன்று வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார்...