Google search engine
கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: சென்னை பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சார்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்​கி​னார். மேலும், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.1.61 கோடி நவீன...
சென்னை கொடுங்​கையூர் பகு​தி​யில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்​ள​தாக கூறி, 7 நாட்​களில் அதை இடிக்க வேண்​டுமென மாநக​ராட்சி நிர்​வாகம் தரப்​பில் கடந்த ஆண்டு கோயில் நிர்​வாகத்​துக்கு நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து கோயில் நிர்​வாகம் தரப்​பில் ஜெயா என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தங்​களது தரப்​பில் விளக்​கம் அளிக்க எந்​தவொரு கால அவகாச​மும் அளிக்​காமல், கோயில் ஆக்​கிரமிப்​பில் உள்​ளதா என்​பதை கண்​காணிப்பு...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பணி​யில் இருக்​கும் ஆசிரியர்​களுக்காக டிஆர்பி சார்பில் ஜூலை 4, 5 தேதி​களில் சிறப்பு தகு​தித்​தேர்வு நடத்த அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் உள்ள தேர்ச்சி மதிப்​பெண் நடை​முறை ஆசிரியர்களிடையே பாகு​பாட்டை ஏற்​படுத்​து​வ​தாக உள்​ளது. 2003, 2004 ஆண்​டு​களில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் மூலம் சத்​துணவு அமைப்​பாளர்​கள் ஆசிரியர்களாக பணி ஈர்ப்பு செய்​யப்​பட்​ட​போது, அனை​வருக்​கும் பொது​வான ஒரே குறைந்​த​பட்ச மதிப்​பெண் மட்டுமே தேர்ச்​சி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால் தற்​போது...
“கழகத்தினர் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தூக்கம் மறந்து உழைக்க வேண்டும்” என சூரியக் கட்சி தலைவர் சூளுரைத்து வரும் நிலையில், ‘சத்திய சோதனை’ தலைவரின் பெயர் கொண்ட மாண்புமிகுவானவர் தனது துறை சார்ந்த நிகழ்ச்சிக்கே தாமதமாக வந்து சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளானாராம். போதாதுக்கு, “புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என வலை தொலைக் காட்சி ஒன்றுக்கு வம்படியாய் பேட்டியளித்ததும் மாண்புமிகுவுக்கு உண்மையிலேயே...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான...
ஆவடி பகு​தி​யில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, நுகர்​வோருக்கு ரூ.8.78 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. இதுகுறித்து மின் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு மின் பகிர்​மானக் கழகத்​தின் சென்னை மையம், வடக்​கு, தெற்​கு, மேற்​கு, செங்​கல்​பட்டு மற்​றும் காஞ்​சிபுரம் அமலாக்க அதி​காரி​கள் கடந்த 11-ம் தேதி ஆவடி பகு​தி​யில் கூட்டு ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது 11 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டன. இதையடுத்​து, மின் நுகர்​வோருக்கு ரூ.8,77,593...
வரலாற்​றில் இல்​லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டு காலத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்​வ​ராக ஸ்டா​லின் பொறுப்​பேற்​றது தொடங்கி 2026 பிப்​.22 (நேற்​று) வரை, 20 முதல் 400 ஆண்​டு​களாக கும்பாபிஷேகம் நடை​பெறாத 4,332 கோயில்​களில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு கும்பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது. மொத்​தம்...
தனி​யார் இடத்​தில் சார்ஜிங் மையம் அமைக்க நில உரிமை​யாளர்​கள், நிறு​வனங்​களை ஒருங்​கிணைக்க இணை​யதளத்தை மின்​வாரி​யம் ஏற்​படுத்​தவுள்​ளது. நாடு முழு​வதும் வாக​னங்​களால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் பாதிப்​பைக் குறைக்க மின்​சார வாக​னங்​களைப் பயன்​படுத்த மத்​திய, மாநில அரசுகள் அறி​வுறுத்​தின. இதற்​காக பல்​வேறு திட்​டங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டன. தற்​போது மின்​சா​ரத்​தில் இயங்​கும் இருசக்கர வாக​னங்​கள், கார், பேருந்து உள்​ளிட்ட வாக​னங்​களின் பயன்​பாடு​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இந்த வாக​னங்​களுக்கு எளி​தான சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா 3...
காங். மகளிர் அணி தலைவிக்கு எதிராக, மஞ்சள் தெளித்து தீட்டு கழித்ததாக புதுவை பாஜக மகளிரணி சார்பில் சமூக வலை தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தன்னை அவமான படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மகளிரணி தலைவி போலீ ஸில் புகார் அளித்துள்ளார். டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளை ஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை...
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய தன்னார்வலர், ‘தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியது சரியா?, தவறா? என மாணவிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த திட்டம் சரி என்று ஒரு மாணவி மட்டுமே கையை உயர்த்தியுள்ளார். மற்ற மாணவிகள் தவறு என்று கூறி...