Google search engine
நல்லகண்ணுவின் மறைவு நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு...
சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்ல இருந்த விமானத்​தில் ஏசி இயங்​காத நிலை​யில், ஓடு​பாதை​யில் விமானத்தை நிறுத்​தி​விட்டு விமானி சென்​ற​தால் 4 மணி நேர​மாக பயணிகள் அவதிக்​குள்​ளாகினர். சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் 198 பயணி​களு​டன் நேற்று காலை 7.20 மணிக்கு புறப்​படத் தயா​ரானது. விமானம் ஓடு​பாதை​யில் ஓடு​வதற்கு தயா​ரான​போது, விமானத்​துக்​குள் ஏசி வேலை செய்​யாத​தால், பயணிகள் கூச்​சல் போட்​டனர். இதையடுத்து, விமானத்​தில் கோளாறு இருப்​ப​தாக கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​து​விட்டு...
‘தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாத காலத்துக்குள் அகற்ற வேண்டும்’ என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்...
‘தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரி வித்தார். ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இதில் நேற்று, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: நான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன். இன்று அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,...
தமிழ்​நாடு திருக்கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த ஆண்டு அக்​.11-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்​றது. இந்த மாநாட்​டின் போது, கோயில் பணி​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர் பாபு​விடம் வலி​யுறுத்​தினர். குறிப்​பாக, வீட்டு வாடகைப்​படி, நகர ஈட்​டுப்​படியை உயர்த்தி வழங்க வேண்​டும். கோயி​லில் பணிபுரி​யும் தினக்​கூலி, தொகுப்​பூ​திய பணி​யாளர்​களை பணி வரன்​முறை செய்ய வேண்​டும். மாத ஓய்​வூ​தி​யத் தொகை​யான ரூ.5 ஆயிரம் அடிப்​படை​யாகக்...
சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன். கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது உடல்நிலையைப் பரிசோதனை...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு காடி மந்துக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாததால், பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில், நேற்று காலை காடிமந்து அருகேயுள்ள வனப் பகுதியில் அவரது உடல் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு,...
திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகணேஷ், மாயமான தனது 72 வயது தாயார் ஜெயலட்சுமியை மீட்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்தநீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர். பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் குறிப்பிட்டுள்ள ஜெயலட்சுமி (72) திருமணம் ஆகாதவர். ஏராளமான சொத்துகள் உள்ளன. உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த அவர், செல்வ கணேஷை தத்தெடுத்துள்ளார். ஆனால், ஜெயலட்சுமியை மிரட்டி சில சொத்துகளை...
வேலூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, மனு அளித்த 4 நாட்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும், விதிமுறை களை மீறி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக காவல் துறையினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிப்.22-ம் தேதிதான் போலீஸார் அனுமதி...
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம் 5-வது தெருவில், ரூ.1.10 கோடியில் 2,250 சதுரஅடி பரப்பளவு கொண்ட இறகு பந்து விளையாட்டு உள்ள ரங்க மைதானம், திருவல்லிக்கேணி ராஜாஜி நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.4.44...